நேரில் பார்க்கவே வேண்டாம்…. ஆனா வருஷம் கோடி கோடியா சம்பளம்…. ‘வொர்ச்சுவல் கேர்ள் ஃப்ரெண்ட்’ சொல்லும் ரகசியம்….!!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த 29 வயதான லில்லித் லாட்ஜ், ஆன்லைனில் ‘வொர்ச்சுவல் கேர்ள் ஃப்ரெண்ட்’ (Virtual Girlfriend) ஆக இருந்து ஆண்டுக்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதித்து வருகிறார். இவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்த மற்றும் மற்றவர்களிடம் பேசத் தயங்கும்…
Read more