ஒரே பைக்ல 9 பேரா….? எமனுக்கே சவால் விடும் இளைஞர்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல் ஒரே மோட்டார் சைக்கிளில் 9 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வாலிபர் ஓட்டும் பைக்கில்…
Read more