விதி யாரை விட்டது….? பாம்பை முழுங்க நினைத்த கொக்கு…. கழுத்தை நெரித்த பாம்பு…. அந்த 49 நொடி பகீர் காட்சிகள்….!!
இயற்கையில் எந்த ஒரு உயிரினமும் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதில்லை என்பதற்குச் சான்றாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கொக்கு ஒரு பாம்பை வேட்டையாடித் தின்ன நினைக்கிறது. பாம்பைத் தனது அலகால் கவ்விப் பிடித்து,…
Read more