“டெலிவரி பாய் வேஷத்தில் வீட்டை நோட்டமிட்ட திருடன்”… காவல்துறை கொடுத்த எச்சரிக்கை… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!!

விஜயநகரத்தில் டெலிவரி பாயாகப் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், பூட்டிய வீடுகளில் திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிவரி செய்யச் செல்லும் இடங்களை நோட்டமிட்டு, ஆள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, அதன் பிறகு அங்குத் திருட்டில் ஈடுபடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.…

Read more

“பசி எடுத்தா இப்படித்தான் பண்ணுவோம்” – கஸ்டமர் ஆர்டரைத் திறந்து சாப்பிட்ட டெலிவரி பாய்…. வைரலாகும் வீடியோ….!!

ஆன்லைன் ஆப் மூலம் நாம் ஆர்டர் செய்யும் உணவுகள் மற்றும் பழங்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளருக்குக் கொண்டு செல்ல வேண்டிய ப்ளூபெர்ரி (Blueberry) பழ…

Read more

மேம்… எனக்கு 10 பாயிண்ட் ரேட்டிங் கொடுங்க பிளீஸ்… அப்போ தான் ரூ. 10 போனஸ் கிடைக்கும்… டெலிவரி பாயின் மனதை உருக்கும் பதிவு…!!!

இன்றைய டிஜிட்டல் காலத்தில் உணவு, பூக்கள், பரிசுகள் என எதையும் வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வசதிக்காக கடுமையாக உழைப்பவர்கள் டெலிவரி பாய்கள்தான். சூரிய வெப்பத்திலும், மழையிலும், போக்குவரத்து நெரிசலிலும், இவர்களின் உழைப்புக்கான பாராட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.…

Read more

ஆர்டர் செய்யப்பட்ட பிறகு கேன்சல் செய்யப்பட்ட உணவு… பணம் செலுத்த மறுத்ததால்… போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஆசிரியை ரிஷி குமார் மீது, போலீசார் தாக்குதல் நடத்துவதை காட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவலின்படி, அவர் zomato-வில் உணவு ஆர்டர் செய்த பிறகு அதை ரத்து செய்துள்ளார். பிறகு அந்த…

Read more

ஒரு சின்ன பையனை பிடிக்க முடியலையா?… சைக்கிளில் தப்பிச்சென்ற டெலிவரி பாய்… துரத்திய அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உணவுப்பொருள் டெலிவரி செய்பவரின் சாகசத்தை காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் நடமாடும் ரோட்டில், டெலிவரி ஆள், சைக்கிளில் சென்றவாறு 10க்கும் மேற்பட்ட ஐசிஇ அதிகாரிகளை ஒரு நேரத்தில் ஏமாற்றி விட்டு தப்பிச்…

Read more

நெகிழ்ச்சி சம்பவம்… கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்… சிக்கி தவித்த பைக் ஓட்டுனர்… கடவுள் போல் வந்த டெலிவரி ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ…!!!

கனமழையால் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையிலேயே நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படியான கடும் சூழ்நிலைக்கிடையே, ஒரு மனிதத்துவச் சம்பவம் அனைவரையும் நெகிழ வைக்க செய்துள்ளது. வெள்ளம் நிரம்பிய சாலையில் பைக்குடன்…

Read more

உணவு டெலிவரி செய்வதற்காக சென்ற ஊழியர்…. கூகுள் மேப்பால் நேர்ந்த அவலம்…. சதுப்பு நில சேற்றில் சிக்கிய வாலிபர்…!!!

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பவுன்ராஜ் (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். சாப்பாடு ஆர்டர் செய்தவர்…

Read more

பார்சலை டெலிவரி செய்ய வந்த அமேசான் ஊழியர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… பதறிப்போன உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு அமேசான் டெலிவரி பாய், ஒரு வீட்டின் கொரியரை வீட்டின் முன்பு வைத்துவிட்டு, காலிங் பெல் அடித்து விட்டு செல்லம் முயன்றார். அப்போது அவர் வீட்டின் படியில் நின்று குதித்தபோது, அந்த வீட்டின் மேற்கூறையில் அவரது தலை இடித்தது. இதில்…

Read more

Other Story