மீண்டும் தள்ளிப் போன பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ திரைப்பட வெளியீடு…. காதலர் தினச் சிறப்பு வெளியீடாக 2026 பிப்ரவரியில் வரும் என தகவல்..!!

தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). சமீபத்தில் வெளியான அவரது படங்கள் தொடர் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

Read more

செம குஷியில் ரசிகர்கள்..! ரொம்ப நாளைக்கு பிறகு ட்ரீட்டு… அண்ணா இதே கெட்டப்பில் வாங்க அண்ணா… விஜயின் லேட்டஸ்ட் லுக் படு வைரல்…!!

தமிழகத்தில் அரசியல் மற்றும் திரையுலகை ஒரே நேரத்தில் கவனிக்க வைக்கும் நபராக திகழும் தவெக தலைவர் நடிகர் விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தனிப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டது நேற்று ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியத்தை அளித்தது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு…

Read more

“விருப்பமில்லாமல் தொட்டதில்லை”… நயன்தாராவுடன் முத்த போட்டோ லீக்…? நடிகர் சிம்பு கொடுத்த பேட்டி… வைரலாகும் வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகராக திகழும் சிலம்பரசன் (சிம்பு) அளித்த பழைய ஜெயா டிவி பேட்டி தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது. பல சர்ச்சைகள், விமர்சனங்கள் மற்றும் இடைவேளைகளுக்குப் பிறகும் மீண்டும் திரையுலகில் வெற்றிகரமாக…

Read more

அசத்துறாரே..! “நடிகர் கார்த்தியின் அட்டகாசமான நடிப்பில் வா வாத்தியார் திரைப்படத்தின் டிரைலர்”… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை ஸ்டூடியோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள…

Read more

“நான் வருந்துகிறேன்…” – ரசிகர்களின் கோபத்திற்குப் பிறகு சூரி எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் சூரி தனது படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்திற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது படப்பிடிப்பு தளத்தில் பவுன்சர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த சூரி, உடனடியாக அந்த செயலுக்காக…

Read more

  • December 4, 2025
Breaking: திரையுலகில் சோகம்: ஏ.வி.எம். சரவணன் (86) காலமானார்! பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய ஜாம்பவானின் இறுதிப் பயணம்!

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். புரோடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளரும், ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரின் மகனுமான ஏ.வி.எம். சரவணன் (86), வயது மூப்பின் காரணமாக இன்று (டிச. 4) காலை 5:30 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“மிஸ்டர் கணவரே சிக்கிட்டீங்க!”… டி என் ஏ ஆதாரம் கேட்ட விவகாரம்…ஜாய் கிரிசல்ட்டாவின் பரபரப்பு பதிவு..!!!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீதுத் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டி, மாநில மகளிர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சமீபத்தில் இவருக்குப் பிறந்த ஆண் குழந்தை குறித்த சர்ச்சைகள் நீடித்து வரும்…

Read more

திரௌபதி 2′ சர்ச்சை: “எம்கோனே…” பாடலுக்காக மன்னிப்பு கேட்ட சின்மயி! கலைஞர்களைக் குறிவைக்க வேண்டாம் என மோகன் ஜி கண்டனம்!

இசையமைப்பாளர் ஜிப்ரானின் அழைப்பின் பேரில், பாடகி சின்மயி மோகன் ஜி-யின் ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் “எம்கோனே…” என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் வெளியானதும், பெண்ணியம் பேசும் சின்மயி சாதியவாதம் பேசும் இயக்குநரின் படத்தில் பணியாற்றுவதா என்று சமூக வலைதளங்களில் பெரும்…

Read more

  • December 2, 2025
‘காந்தாரா’ சர்ச்சை: கேலி செய்த ரன்வீர் சிங் மன்னிப்பு கோரினார்… துளு அமைப்புகள் எதிர்ப்பு..!!!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா’ படத்தில் வரும் பூத கோலா தெய்வ வழிபாட்டை மேடையில் நடித்துக் காட்டி, அத்தெய்வத்தைப் ‘பெண் பேய்’ என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடகாவின்…

Read more

Breaking: சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்… நடிகர் மன்சூர் அலி கானின் திடீர் அறிவிப்பு… ஏன் தெரியுமா..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் திமுகவுக்கு ஆதரவாக அடுத்து வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது…

Read more

  • December 1, 2025
சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்: ஈஷா மையத்தில் ரகசியமாக நடந்த விழா! 30 விருந்தினர்களுடன் முடிசூடிய ‘ராஜ் நிடிமோரு’ ..!!!

பிரபல நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று (டிச. 1) இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் லிங்க பைரவி கோவிலில் இன்று காலை மிகவும் எளிமையாக நடந்துள்ளது.…

Read more

நவரச நாயகனுக்கு ‘அந்த’ பிரச்சனையா? – வீல்சேர் ஃபோட்டோ கிளப்பிய அதிர்ச்சி! – மகன் கௌதம் கார்த்திக் கொடுத்த பக்கா விளக்கம்!

தமிழ் சினிமாவின் ‘நவரச நாயகன்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மூத்த நடிகர் கார்த்திக் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாகப் பரவி வரும் வதந்திகளுக்கு அவரது மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக் உருக்கமான முறையில் விளக்கம் அளித்துள்ளார். தந்தையின் உடல்நிலை குறித்த தவறான…

Read more

“என் மகனை அழிக்க முயற்சி பண்றாங்க”… சினிமா உலகிலிருந்தே அவரை… பிரபல நடிகர் பிருத்திவிராஜின் தாயார் பரபரப்பு குற்றசாட்டு..!!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம்வரும் பிருத்விராஜ், தற்போது அவரது சமீபத்திய படங்களுக்கு விமர்சனங்கள் குவிகிறது. கடந்த 2019-ல் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘லூசிபர்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ மார்ச் மாதம்…

Read more

“பராசக்தி” பட நடிகை காலமானார்!… அமெரிக்காவில் உயிரிழப்பு…!!!

‘பராசக்தி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை குமாரி கமலா (Kumari Kamala) தனது 91வது வயதில் காலமானார். “ஓ ரசிக சீமானே, ஆடுவோமே பள்ளிப் பாடுவோமே” உள்ளிட்டப் பல பாடல்களுக்கு இவர் ஆடிய ஆட்டத்தைக் காணாத ரசிகர்கள் இருக்க முடியாது.…

Read more

“100 ஜென்மம் எடுத்தாலும் ரஜினியாகவே..!”…வாழ்நாள் சாதனையாளர் விருது… நடிகர் ரஜினிகாந்தை கௌரவித்த சர்வதேச திரைப்பட விழா..!!!

நடிகர் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) இன்று (நவ. 28) கோவாவில் நடைபெறும் 56வது சர்வதேசத் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தமிழ மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 50 ஆண்டுகள்…

Read more

Breaking: DUDE படத்திற்கு வந்த புதிய சிக்கல்… இசைஞானி இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீப காலமாக தன்னுடைய பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டியூட் படத்தில் அவரது மூன்று…

Read more

  • November 27, 2025
விஜய் டெபாசிட் கூட வாங்க முடியாது!… “ஸ்டாலின் போல அவரால் தெருவில் நடக்க முடியுமா?” – இயக்குநர் ராஜகுமாரன் கேள்வி..!!

திரையுலக இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன், தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது பிரத்யேகப் பேட்டி ஒன்றில் பேசிய ராஜகுமாரன், நடிகை தேவயானி பிறந்த நாளும், விஜய் பிறந்த நாளும் ஜூன்…

Read more

  • November 27, 2025
நடிகைகள் அம்பிகா, ராதா வீட்டில் சோகம்: தாயார் சரசம்மா நாயர் காலமானார்! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி..!!!

பிரபல தமிழ் மற்றும் தென்னிந்திய நடிகைகளான அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர் (87), காலமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சரசம்மா நாயர், அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர். அவர் 2014-ஆம் ஆண்டு வரை கேரள மஹிளா காங்கிரஸின் தலைவராகப்…

Read more

  • November 26, 2025
Breaking: பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி: இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

பிரபல ராப் பாடகரான வேடன், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மலையாளத்தில் ‘மஞ்சுமெல்…

Read more

கரூர் துயரம்… நடிகர் விஜய்யை 5 நாட்களாக தொடர்பு கொள்ள முடியல… அவ்வளவு மன வேதனை… நடிகர் ஷாம் உருக்கம்..!!

நடிகர் விஜய்யுடன் நெருங்கிய நட்பு கொண்ட நடிகர் ஷாம், விஜய்யின் தனிப்பட்ட மனநிலை குறித்து உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார். பொதுவாக, தான் விஜய்க்கு தினமும் மெசேஜ் செய்து விடுவதாகவும், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது அவருடன் பேசி விடுவதாகவும் ஷாம் தெரிவித்துள்ளார். ஆனால்,…

Read more

இணையத்தில் வெடித்த சர்ச்சை! காதலில் ‘கன்னித் தன்மை’ குறித்து பேசிய இளைஞரின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம்! – தொகுப்பாளரின் ஆவேசம்..!!!

இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் “இந்தத் தலைமுறை காதலில் யாரு Best: Boys Vs Girls” என்ற தலைப்பில் நடந்த விவாதம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் ‘நீயா நானா’ பாணியில், பிரபல…

Read more

  • November 26, 2025
திராவிடப் பேரழகி சில்க் ஸ்மிதா: மரணத்தின் மர்மம் என்ன? இறப்பதற்கு ஒரு நாள் முன் அவருடன் தான் நடித்தேன் – ஆனந்தராஜ் அதிர்ச்சிப் பேட்டி..!!

திராவிடப் பேரழகி’ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டிப்போட்டிருந்தார். புகழின் உச்சத்தில் இருந்த அவர், 1996-ஆம் ஆண்டு திடீரெனத் தற்கொலை செய்துகொண்டது…

Read more

நன்றி கெட்டவனாக இருக்க விரும்பவில்லை!” மாஸ் வாய்ப்பை மறுத்த சுந்தர்.சி! ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தச் செய்தி சினிமா உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில நாட்களிலேயே சுந்தர்.சி…

Read more

  • November 24, 2025
23 ஆண்டுகள் தொடரும் மர்மம்: நடிகை பிரதியுஷாவின் மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைப்பு! தீர்ப்பால் வெளிவரும் உண்மை..!!

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, 20 வயதிலேயே பிஸியான நடிகையாக வலம் வந்த பிரதியுஷாவின் (Prathyusha) மர்ம மரண வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 1999-ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கிய ‘மனுநீதி’ படத்தில் முரளிக்கு ஜோடியாக…

Read more

  • November 23, 2025
எனக்குத் திருமணம் ஆகவில்லை’ எனச் சொன்ன ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகருக்கு ஏற்கெனவே கல்யாணமா? வைரலாகும் 2018ஆம் ஆண்டுப் புகைப்படம்!

இணையத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் திவாகர். குறிப்பாக, ‘கஜினி’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்துக் காட்டி, தனக்குத் தானே ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் கொடுத்துக் கொண்டார். தனக்கு நடிப்புத் திறமை இருப்பதாகவும், தான் ஒரு…

Read more

“கஞ்சா வழக்கு”… நடிகர் சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது…. பரபரப்பில் சினிமா வட்டாரம்…!!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீனை, சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஓஜி கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்த்து சீனிவாசன், சரத் என்ற மேலும் மூன்று…

Read more

நடிகர் விஜய்யின் கலக்கல் நடிப்பில் “ஜன நாயகன்”… பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழா… எப்போது தெரியுமா?…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடைசிப் படமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில்…

Read more

இனி சமூக வலைதளத்தில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, தனது புகைப்படத்தை வணிக நோக்கில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், இளையராஜாவின் அனுமதியின்றி அவரது புகைப்படத்தைப் பயன்படுத்த,…

Read more

  • November 21, 2025
சினிமா வட்டாரத்தில் ஷாக்… சிம்பு படத் தயாரிப்பாளர் அதிரடி கைது! போதைப் விருந்து அம்பலம்..!!

சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான வழக்கில், நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் சர்புதீன் இன்று (நவ. 21) கைது செய்யப்பட்டுள்ளார். எல்டாம்ஸ் சாலையில் உள்ள சர்புதீனின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதைப் விருந்து நடந்ததாகக்…

Read more

  • November 20, 2025
“தைரியமிருந்தால் டெஸ்டுக்கு வாங்க கணவரே!” – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்! – வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி..!!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில், மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு…

Read more

“IPL” படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… நீ இப்போ எப்படி இருக்கியோ அப்படியே இரு… டி டி எப் வாசனுக்கு அட்வைஸ் கொடுத்த இயக்குனர்…!!!

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில், கருணாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஐபிஎல்’. இப்படத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான டிடிஎஃப் வாசன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகைகள் அபிராமி மற்றும் குஷிதா ஆகியோர்…

Read more

  • November 18, 2025
திரையுலகில் பூகம்பம்! “தனுஷ் பட வாய்ப்புக்கு ‘அட்ஜஸ்ட்மென்ட்’ குற்றச்சாட்டு.! – மறுத்த நடிகை மான்யா ஆனந்த் ஓபன் டாக்! – மேனேஜர் ஷ்ரேயஸ் கொடுத்த விளக்கம் ?

பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகை மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் பட வாய்ப்பு தொடர்பாகப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ‘வானத்தைப் போல’, ‘கயல்’ போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான மான்யா,…

Read more

  • November 17, 2025
காலையிலேயே அதிர்ச்சி… சினிமா, அரசியல், செஸ்… அச்சுறுத்தும் மிரட்டல் கும்பல்! பிரபலங்களின் வீடுகளில் தீவிரச் சோதனை – பரபரப்பு..!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் அஜித்குமார் உட்படப் பல முக்கியப் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இன்று (நவ. 17) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் பட்டியலில், நடிகை குஷ்பூ, இயக்குநர் மற்றும் நடிகர்களான அரவிந்த்சாமி,…

Read more

  • November 17, 2025
நட்புக்காகக் குரல் கொடுத்த அஜித்! பேட்டியைத் திரித்த ஆளுங்கட்சி மீடியாக்கள்; தவெக பாராட்டு!

நடிகர் அஜித்குமாருக்குத் தவெக நிர்வாகியான நிர்மல்குமார்  நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித் அளித்த பேட்டி ஒன்றை, நடிகர் விஜய்க்கு எதிராக உள்நோக்கத்துடன் கட்டமைக்க சிலர் முயன்றபோது, அத்தகைய முயற்சிகளை விமர்சிக்கும் வகையில் அஜித் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.…

Read more

  • November 16, 2025
ரஜினி வீட்டிற்கு 5 முறை மிரட்டல்.. போலீஸ் தேடியபோது காத்திருந்த அதிர்ச்சி! – மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்துள்ளனர். ஏற்கெனவே மின்னஞ்சல் மூலம் நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், நேற்று (நவம்பர் 15) சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் இந்த…

Read more

“Husky Dance”…. ட்ரெண்டிங் ரீல்ஸுக்கு நடனமாடிய பிரபல நடிகை… இணையதளத்தை கலக்கிய வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ‘ஹஸ்கி டான்ஸ்’ என்ற ஒரு புதிய நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வெடி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இச்சு இச்சு’ பாடலுக்கு, ஒரு ஹஸ்கி நாய் நடனமாடுவது…

Read more

“UNICEF” அமைப்பின் குழந்தைகள் நலனுக்கான தூதராக நியமிக்கப்பட்ட பிரபல நடிகை… இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..!!

தயாரிப்பாளரும் நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ், மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013-ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’, ‘பைரவா’, ‘மாமன்னன்’, ‘சைரன்’ போன்ற பல…

Read more

‘தி கேர்ள் பிரெண்ட்’…. எனக்கு தேசிய விருதெல்லாம் தேவையில்லை… நடிகை ரஷ்மிகா நெகிழ்ச்சி பேச்சு…!!

பெண்களை மையமாகக் கொண்டு உருவான ‘தி கேர்ள் பிரெண்ட்’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனு எம்மானுவேல், தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இத்திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்து நல்ல…

Read more

91 வயதிலும் அயராது உழைக்கும் முதியவர்… சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகர் மாதவன்… வைரலாகும் வீடியோ…!!

நடிகர் ஆர். மாதவன் அவர்கள், ஒரு 91 வயது சிங்கப்பூர் முதியவர் தினசரி 12 மணி நேர வேலைப் பார்ப்பதைக் காட்டும் காணொளியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டதோடு, அதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததால், இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. ‘3…

Read more

  • November 15, 2025
ரஜினி – கமல் படத்திலிருந்து சுந்தர் சி விலகல்: குஷ்பு குறித்து ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகருக்கு ‘பளார்’ பதிலடி!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. சுந்தர் சியின் விலகலுக்கான காரணம் குறித்து…

Read more

  • November 14, 2025
Breaking: பிரபல இயக்குநர் வி. சேகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

​தமிழ் சினிமாவின் குடும்பத் திரைப்படங்களை இயக்கியதில் தனித்துவம் பெற்றவரும், நடிகருமான இயக்குநர் வி. சேகர் இன்று (நவம்பர் 14) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

Read more

  • November 13, 2025
Breaking : சீரியல் நடிகர் தினேஷ் கைது! – மோசடி மற்றும் தாக்குதல் வழக்கில் சிறை? – திருநெல்வேலியில் பரபரப்பு!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீரியல் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசுப் பணி வாங்கித் தருவதாக உறுதி அளித்து, அவரிடம் நடிகர்…

Read more

  • November 13, 2025
ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்: கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே ஏற்பட்ட சிக்கல்!

​நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்குவார் என்று அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுகளுக்காகக் காத்திருந்த நிலையில், சுந்தர். சி…

Read more

  • November 12, 2025
நான் கோடிகளில் சம்பாதிக்கிறேன்.. ஆனா ‘அந்த’ பிரச்சனை என்னை விடலை! – மனம்திறந்து யதார்த்தம் பேசிய மக்கள் செல்வன் சொன்ன ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தனது வாழ்க்கையில் உள்ள சவால்கள் குறித்து அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வரும்…

Read more

  • November 11, 2025
Breaking : நடிகர் அஜித் வீட்டில் பரபரப்பு – காவல்துறை தீவிரச் சோதனை..!!!

​சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள பிரபல நடிகர் அஜித்குமாரின் இல்லத்திற்கு அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தத் தகவலை அடுத்து, உடனடியாக நடிகர் அஜித்குமாரின் இல்லத்தைச் சுற்றிலும்…

Read more

“பிஞ்சு குழந்தை பெயரில் “இன்ஸ்டா ஐடி”!… மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக பதிவு… மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜாய் கிரிசில்டா…!!!

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Grisilda), சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது தனக்கு எதிராகப் பல பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தன்னைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில்…

Read more

  • November 10, 2025
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் – அக்‌ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!!

திரைத்துறை மற்றும் அரசியலில் பிரபலமான நடிகர் நெப்போலியன், தனது மூத்த மகன் தனுஷுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) காரணமாக அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறியவர். கடந்த ஆண்டு, இவருடைய மூத்த மகன் தனுஷுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த…

Read more

  • November 10, 2025
வசூல் வேட்டை: ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு முன்பே ரூ. 284 கோடி பிசினஸ்! – தளபதி விஜய்யின் பிரம்மாண்ட சாதனை..!!!

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், படத்தின் பிசினஸ் அறிவிப்பு வந்த நாள் முதலே அமோகமாக நடைபெறும். குறிப்பாக, தளபதி விஜய் அவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை அளவிடவே முடியாது. அந்த வகையில், விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’…

Read more

கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த “துள்ளுவதோ இளமை” பட நாயகன் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய், உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இவர் பிரபலமானார். தமிழ்,…

Read more

  • November 10, 2025
மீண்டும் ஒரு பரபரப்பு: நடிகை திரிஷாவின் வீட்டுக்கு 4வது முறையாக ! – போலீஸ் குவிப்பால் ஆழ்வார்பேட்டையில் பதற்றம்..!!

திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், பிரபல நடிகை திரிஷாவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை…

Read more

Other Story