சரியா இருந்துக்கோங்க!… இல்லன்னா வீடு புகுந்து தாக்குவேன்…. நடிகை கங்கனா பதிவால் பரபரப்பு….!!!!
தமிழ் திரையுலகில் தாம்தூம் திரைப்படத்தில் நாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.…
Read more