என்னை அறிந்தால் திரைப்படத்தின் வாயிலாக குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் அனிகா. இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்துவந்த அனிகா இப்போது ஹீரோயினியாக மாறி உள்ளார். அதன்படி, மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார் அனிகா.

இந்த படத்தின் டிரைலர் வெளிவந்துள்ள நிலையில், அனிகாவின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் அடிப்படையில் சில காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது. அதாவது ஹீரோயினியாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஹீரோவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம அனிகாவா இது? என கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/c__u__p__i__d/status/1623293776335888384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1623293776335888384%7Ctwgr%5Ea6a088d817133193e29becaa40bd0fe6a74d78ba%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fanikha-surendran-liplock-with-actor-in-movie-1675910624