தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை…. மீண்டும் சர்ச்சை…!!!
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரம் தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, மீண்டும் ஒரு சர்ச்சையான வார்த்தையை உபயோகித்துள்ளார். தான் பயன்படுத்திய…
Read more