அமேசான் நிறுவனமானது குடியரசு தினத்தை முன்னிட்டு கிரேட் ரிபப்ளிக் டே சிறப்பு விற்பனை ஜனவரி 13-ஆம் தொடங்கி இந்த விற்பனையானது இன்றோடு முடிவடைகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் போன், டிவி, வாஷிங்மெஷின், ஐபோன் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கலாம். 50 சதவீதத்துக்கு மேல் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 65 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 62% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

TCL 40-inch S-Series Full-HD Android LED Smart TV: சந்தை விலை – ரூ. 40,990
அமேசான் விலை – ரூ. 15,990.

Acer 40-inch I-Series Full-HD LED Google TV :சந்தை விலை – ரூ. 29,999
அமேசான் விலை – ரூ. 15,999

iFFalcon 43-inch 4K UHD LED Google TV : சந்தை விலை – ரூ. 49,990
அமேசான் விலை – ரூ. 17,999