“பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் என்ன மாதிரியான அரக்கர்கள் இந்தத் தொழிலுக்குள் நுழைந்திருக்கிறார்கள்?”… சோஷியல் மீடியாவில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!
நிழல் உலகக் கல்விக்கூடங்கள் என்று அழைக்கப்படும் கோச்சிங் சென்டர்கள், இன்று வெறும் வணிக மையங்களாக மாறி வருவதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை மிகக்…
Read more