கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு செய்யும் விதமாக, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, நாளை பள்ளிகள் செயல்படும் என அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more