பிரதமர் வந்து சென்ற சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி…. அழகுக்காக வைக்கப்பட்ட செடிகள் கார், பைக்கில் மாயம்…. வைரலாகும் ‘பூந்தொட்டி’ திருட்டு வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, நகரை அழகுபடுத்துவதற்காக சாலை ஓரங்களில் ஏராளமான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரதமரின் நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்ட சில நேரங்களிலேயே, அந்தப் பூந்தொட்டிகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு திருடிச்…
Read more