தஞ்சை மாவட்டத்திற்கு ஜன.30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன. 30ஆம் தேதி விடுமுறை அளித்து, இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.10ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறை, தஞ்சை மாவட்ட கருவூலம், கிளை கருவூலங்களுக்கு பொருந்தாது