மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்த கூட்டத்தில் பேசிய நடிகர் ராதா ரவி, விஜி மா இவ்வளவு சீக்கிரம் போவான் என எதிர்பார்க்கவில்லை. அவன் இருந்து எங்களுக்கு செய்யவேண்டியதை, நாங்கள் செய்வோம் என நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவனுக்கு சினிமா தான் முதல் குடும்பம் எனவும் அவனுக்கு நிகர் அவன் தான் என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் திரையுலகை தவிர நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாவர்.