“சரண்டர் ஆக தயாரா?”.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…12 பேரின் ஜாமீன் ரத்து.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி ட்விஸ்ட்…!!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடித் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நபர்கள் உடனடியாகத் தலைமறைவாகாமல், வரும் 13-ஆம் தேதிக்குள்…
Read more