“தியாகிகளின் இடத்தில் டிக் டாக் கூத்தா?”… அமெரிக்காவில் சிக்கும் இந்திய வம்சாவளி நபர்… குடியேற்ற அதிகாரிகள் தீவிர விசாரணை..!!!
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய விசா நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு ஏற்கனவே கலக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற இரண்டாம் உலகப்போர்…
Read more