கொடூரத்தின் உச்சம்..! பெற்ற மகளை 10 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படங்களை பார்க்க வைத்த தந்தை… ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம்… வெளியான பகீர் பின்னணி…!!!
டெல்லி உயர் நீதிமன்றம், தனது சிறுமி மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச படங்களை பார்க்க கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா தலைமையிலான அமர்வு, இந்த கொடூர செயல்கள் ஐந்து…
Read more