3 நாளில் 555 பேர் பலி…. 155 மாணவர்கள்…. ஈரானை குறிவைத்த அமெரிக்கா – இஸ்ரேல்….!!
ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ம் தேதி முதல் அதிரடியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நீடிக்கும் இந்தத் தாக்குதல்களால் ஈரானின் முக்கியப் பகுதிகள் உருக்குலைந்துள்ளன. இந்தத்…
Read more