“சிசிடிவி-ய பாத்தா நெஞ்சே பதறுது….” மின்னல் வேகத்தில் வந்த கார்…. ரத்த வெள்ளத்தில் இளைஞர்….!!
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஜியான்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள கோகா சாவ் திர்ஹா அருகே, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று, சாலையோரம் கடை…
Read more