இவர்தான் இந்த காலத்து பிரகலாதனா….? 30 அடி உயர தீப்பிலம்பு – 20 அடி நீளப் பயணம்…. அசால்ட்டாக கடந்து வந்த நபர்….!!
மதுராவில் உள்ள ஃபாலேன் கிராமத்தில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது அறிவியலால் விளக்க முடியாத ஒரு மிராக்கிள் நடந்துள்ளது. சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு பக்த பிரகலாதனை எரிக்க முயன்ற அதே இடத்தில், இன்றும் அந்தப் பாரம்பரியம் உயிர்ப்புடன் கடைபிடிக்கப்படுகிறது.…
Read more