“ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா சும்மா விடமாட்டேன்” மேடையிலேயே ஆவேசமான அன்புமணி…. ராமதாஸ் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்….!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அன்புமணி ராமதாஸிற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் நிலைகுலைந்து போன அன்புமணி, அருகில் இருந்த நிர்வாகியிடம் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார்.…

Read more

“மாம்பழம் கைவிட்டுப் போச்சு” – டாக்டர் ராமதாஸ் போட்ட வழக்கு தள்ளுபடி…. அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்….!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதால், இந்த நேரத்தில் இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்று தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட…

Read more

பாமக தலைவர் மகன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கொந்தளித்த ராமதாஸ்… போதையில் நடந்த கொடூரம்… பரபரப்பு அறிக்கை.!

கரூர் மாவட்ட பாமக தலைவர் தமிழ்மணியின் மகன் கவின், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்  இரவு தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், கவின் இன்று…

Read more

“யாருடனும் கூட்டணி இல்லை!” – பகீர் கிளப்பிய ராமதாஸ்…. 3 நாள்ல பாமக-வின் அந்த ‘அதிரடி’ முடிவு…. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்….!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது, அதில்தான் நாம் பயணிக்கப் போகிறோம்” என்று குறிப்பிட்டு…

Read more

“அன்னைக்கு ஒரு பேச்சு…. இன்னைக்கு ஒரு பேச்சு” கல்வி கடன் தள்ளுபடி…. திமுக அரசை வறுத்தெடுத்த டாக்டர் ராமதாஸ்….!!

கல்விக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021 தேர்தல் வாக்குறுதியில், வேலை கிடைக்காத 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே செலுத்தும் என்று திமுக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது…

Read more

“2 நாள் டைம் கொடுங்க” கூட்டணியில் திடீர் குழப்பம்…. அதிரடி காட்டும் டாக்டர் ராமதாஸ்….!!

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். “அதிமுகவுடன் இணைவோமா என்பதை இப்போதே சொல்ல முடியாது; கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து இன்னும்…

Read more

“இஷ்டத்துக்கு கூட்டணி பேச்சு வார்த்தையா?” அன்புமணிக்கு ‘செக்’…. ஜன.9 முதல்…. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு….!!

பாமக நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தன் அனுமதி…

Read more

ராமதாஸ் அழுதது கேலிகூத்தா…. அன்புமணி தரப்பு கொடுத்த பதில்…. சேலம் கூட்டத்தால் பா.ம.க-வில் வெடித்த மோதல்….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு அவர்கள் சென்னையில் ஒரு பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார். அதில், சேலத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் வெறும் கேலிக்கூத்தானது என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த கூட்டத்தில்…

Read more

Other Story