பாமக தலைவர் மகன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கொந்தளித்த ராமதாஸ்… போதையில் நடந்த கொடூரம்… பரபரப்பு அறிக்கை.!
கரூர் மாவட்ட பாமக தலைவர் தமிழ்மணியின் மகன் கவின், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், கவின் இன்று…
Read more