“ஒரு லட்சம் பேருங்க…. சாதாரண விஷயம் இல்ல” அதிமுக டூ திமுக…. ஓ.பி.எஸ் போட்ட மெகா பிளான்….!!
அதிமுக ஒருங்கிணைப்பு மீட்புக் குழுவின் நிர்வாகிகள் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் (OPS) அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த பிரம்மாண்டமான இணைப்பு விழா மதுரை திருமங்கலத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்…
Read more