“அடி மேல அடி…. மண்டை உடைஞ்சு சரிஞ்ச கணவர்” குடிபோதையில் மனைவி வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கேட்பதற்கே நடுக்கம் தரும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 70 வயது ஹவுஸ்லா பிரசாத் என்பவரை, அவரது இரண்டாவது மனைவி சங்கீதா கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கணவன், மனைவி இருவருமே…

Read more

அவர் வந்ததால தான் கரூர்ல அத்தன உயிர் போச்சு…. “தம்பி விஜய்…. ஒரு ‘சாரி’ கேளுப்பா” – சீமான் கொடுத்த அட்வைஸ்….!!

கரூரில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் அந்த இடத்திற்குச் செல்லவில்லை என்றால்…

Read more

மீண்டும் திருச்சியில் ஒரு குட் நியூஸ்….? மகளிர் உரிமைத் தொகை உயருதா….? அமைச்சர் கே.என். நேரு கொடுத்த அப்டேட்….!!

தமிழக அரசியலில் ‘திருச்சி மாநாடு’ என்றாலே ஒரு தனி மும்முரம் தொற்றிக்கொள்ளும். வரும் மார்ச் 9-ம் தேதி சிறுத்தனூரில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாடு, 2026 தேர்தலுக்கான வெற்றிக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

  • March 6, 2026
“இனி 16 வயசுக்கு கீழ இருந்தா Facebook, Instagram கிடையாது” – கர்நாடக பட்ஜெட்டில் வந்த அதிரடி உத்தரவு….!!

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (மார்ச் 6, 2026) தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன்…

Read more

​”டிக்கெட் விலை ரூ.1 லட்சமா?” உயிருக்கு பயந்து ஊருக்கு கிளம்புனா இப்படி ஒரு சிக்கலா…. துபாய், அபுதாபியில் இந்தியர்கள் தவிப்பு….!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ம் தேதி நடத்திய அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் நேரடி விளைவாக வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதால், துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா…

Read more

திமுகவில் பரபரப்பு: தேனியை விட்டு மதுரைக்கு ஓடிய ஓபிஎஸ்…. சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு சரிவா….?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா, அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறாமல் மதுரையில் நடைபெறுவது திமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அண்மைக் காலமாக மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவதால்,…

Read more

  • March 6, 2026
“காசு கொடுக்கிறது சேவை இல்லீங்க” விஜய்யை வச்சு செய்த சத்யராஜ் மகள்…. வைரலாகும் புது வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் நலப் பணிகள் குறித்து திவ்யா சத்யராஜ் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவரது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்த உதவிகளை…

Read more

  • March 6, 2026
“யார் என்ன சொன்னா எனக்கென்ன?” த்ரிஷாவுடன் ஜோடியாக வந்த விஜய்…. கல்பாத்தி வீட்டு கல்யாணத்தில் ரகளை….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள செய்தி, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும்,…

Read more

  • March 6, 2026
ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா…. ஒரு பக்கம் சங்கீதா போட்ட விவாகரத்து வழக்கு…. பெரும் பரபரப்பு….!!

​தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தற்போது விவாகரத்து வழக்காக உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், நடிகர் விஜய் ஒரு நடிகையுடன்…

Read more

  • March 6, 2026
“தோசை சொல்லுச்சா ஜோடியா தான் வருவேன்னு?” ஹோட்டல் ஊழியர்களின் அராஜகம்…. கஸ்டமர் கொடுத்த அதிரடி பதிலடி….!!

பொதுவாக உணவகங்களில் ‘செட் பூரி’ அல்லது ‘செட் தோசை’ என்ற பெயரில் இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் மட்டுமே உணவுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்டால், “செட்டாகத்தான் வரும்” என்று ஹோட்டல் ஊழியர்கள் பிடிவாதம் பிடிப்பது பல…

Read more

  • March 6, 2026
“லீவு தர மாட்டீங்களா?” என் நிலைமையை பாருங்க…. அதிகாரியிடம் பேண்ட்டை கழட்டி காட்டிய லோகோ பைலட்….!!

பைல்ஸ் (மூலம்) அறுவை சிகிச்சை செய்து கொண்ட லோகோ பைலட் ஒருவருக்கு, ரயில்வே நிர்வாகம் மருத்துவ விடுப்பு வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தையல்கள் போடப்பட்டிருந்த நிலையிலும், அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனால்…

Read more

  • March 6, 2026
ஹோட்டல் ரூமில் கணவரின் லீலை…. கூட இருந்த பொண்ணு யாரு தெரியுமா….? ஷாக் ஆன மனைவி…. வைரலாகும் வீடியோ….!!

தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் இருப்பதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து, மனைவி அங்கு நேரில் சென்று பார்த்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனது கணவர் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.…

Read more

“நான் ஜெயிச்சிட்டேன் அப்பா” இந்தியன் வங்கியில் வேலை கிடைத்த மகள்…. கண் கலங்கிய தந்தை…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

ஐபிபிஎஸ் (IBPS CRP) தேர்வில் வெற்றி பெற்று, இந்தியன் வங்கியில் வேலை கிடைத்த செய்தியை மகள் சொல்ல, அதைக் கேட்டு அந்தத் தந்தை ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. தன் மகளின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியை…

Read more

“தம் அடிக்காதனு சொன்னது தப்பா?” லேப் அசிஸ்டெண்ட்டுக்கு விழுந்த அடி…. ஷாக்கிங் வீடியோ….!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வீரவல்லி அரசுப் பள்ளியில், கழிவறை அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை Lab உதவியாளர் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் Lab உதவியாளரைத் தாக்கியுள்ளான். இந்த மோதல் குறித்த வீடியோ சமூக…

Read more

  • March 6, 2026
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்…. ஜனாதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!

தமிழக கவர்னராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, அதிரடியாக மேற்குவங்க மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழக…

Read more

  • March 6, 2026
ஒரே ஒரு நொடிதான்…. ​5-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை…. சட்டென பாய்ந்து பிடித்த ஹீரோ…. வைரலாகும் வீடியோ….!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 3 வயது குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவத்தின் போது, அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு…

Read more

சனி பெயர்ச்சி 2026: காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு அதிரடி லீவு…. கலெக்டர் உத்தரவு….!!

திருநள்ளாறில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

Read more

“பெட்ரோல் கிடைக்கலைன்னா என்ன பண்றது?” 1000 லிட்டர் பதுக்கிய நபர்…. போர் எதிரொலியால் விபரீத யோசனை….!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயரும் என்ற வதந்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த அச்சத்தினால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டு, பலரும் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில்…

Read more

  • March 5, 2026
விக்ரவாண்டி, மதுரையைத் தொடர்ந்து திருச்சி…. தவெக-வின் 3-வது மாநாடு எங்கே….? கசிந்த ரகசியத் தகவல்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு விக்ரவாண்டியிலும், இரண்டாவது மாநாடு மதுரையிலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது கட்சியின் மூன்றாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் மாத இறுதியில் இந்த…

Read more

  • March 5, 2026
“இனி எங்களை யாராலும் தடுக்க முடியாது”- 21 கட்சிகளுடன் களமிறங்கும் திமுக…. வெற்றிக் கணக்கை போட்ட உடன்பிறப்புகள்….!!

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-க்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த நீண்டகால இழுபறி மார்ச் 4 அன்று இரவோடு இரவாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபைத் தொகுதிகள் மற்றும்…

Read more

  • March 5, 2026
பாசமா? பைத்தியக்காரத்தனமா? விபத்தில் சிக்கிய மகன்…. விஜய்க்காக இதை கூட செய்யலைன்னா எப்படி…. தந்தையின் பகீர் பேட்டி….!!

தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தனது இரட்டை மகன்களுடன் வந்த தந்தை ஒருவர் பகிர்ந்த தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பி.காம் இறுதி ஆண்டு பயின்று வரும் அவரது இரு மகன்களும் தவெக தலைவர்…

Read more

  • March 5, 2026
“எங்ககிட்ட காசு இருக்கு…. 2 பொண்டாட்டி வச்சுக்குவோம்…. வச்சுக்காம போவோம்” தஞ்சையில் ஷாக் கொடுத்த விஜய் ரசிகை….!!

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து நீண்ட நாட்களாகப் பரவி வரும் விவாகரத்து வதந்திகள் குறித்து, தஞ்சை தவெக கூட்டத்திற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அளித்த பேட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர…

Read more

  • March 5, 2026
ஐசியூ-வில் உயிருக்கு போராடும் மகள்…. விஜய்யை பார்க்க வந்த தாய்…. தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சில ரசிகைகளின் பேட்டிகள் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக, பழனியிலிருந்து வந்திருந்த ஒரு தாய், தனது மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

  • March 5, 2026
“ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் இல்லை” TVK-க்கு வாங்க…. செங்கோட்டையன் கொடுத்த அந்த ‘ஓப்பன் ஆஃபர்….!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாருக்கு வரும் தேர்தலில் அக்கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றும், அவர் விருப்பப்பட்டால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் தவெக-வின் செங்கோட்டையன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் நீண்டகாலமாகச்…

Read more

  • March 5, 2026
“மர்ம நபர்கள்…. கையில் அரிவாள்” ஸ்டாலின் அவர்களே…. மக்கள் நிம்மதி போச்சு…. எடப்பாடியின் ஆவேசமான ட்வீட்….!!

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல், கையில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளுடன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியாக இருந்த கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்து இத்தகைய வெறியாட்டத்தில் ஈடுபட்ட…

Read more

  • March 5, 2026
“எங்களுக்குன்னு ஒரு கெத்து இருக்கு” ஆஃபர் கொடுத்தும் அசைக்க முடியல…. ஸ்டாலின் கொடுத்த அதிரடி ரிப்ளை….!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகவும், இதனைச் சிதைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆஃபர்களைக் கொடுத்து தங்களது கூட்டணியைப் பிரித்துவிடலாம் என்று எதிரிகள் பகல் கனவு கண்டதாகவும், ஆனால் அவர்களின் எந்த…

Read more

  • March 5, 2026
Breaking: தவெக – பாமக கூட்டணி உறுதியாகிறதா….? தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்….!!

அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும், திமுக கூட்டணியில் இணைவதற்குத் திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகக் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் ராமதாஸ் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், தைலாபுரம்…

Read more

  • March 5, 2026
“பொய் சொல்றாங்க” 98% இல்ல பாஸ்…. வெறும் 13% தான்…. ஸ்டாலினின் கணக்கை கிழித்த அன்புமணி….!!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக மொத்தம் 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அதில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் அரசு நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது மொத்தத்தில் வெறும் 13 சதவீதம் தான் என்றும், ஆனால் முதல்வர்…

Read more

  • March 5, 2026
சுற்றிலும் குண்டுமழை…. நடுவில் அமைதி…. ஈரானில் இந்தியத் துறைமுகத்திற்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பு….?

ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் எங்கு பார்த்தாலும் ஏவுகணைத் தாக்குதல்களும் போர் விமானங்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஈரானின் ஒரு பகுதியில் மட்டும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு கவசம் இருப்பது போல் அமைதி நிலவுகிறது. அதுதான் இந்தியா…

Read more

  • March 5, 2026
“ஈரான் ரொம்ப ஸ்ட்ராங்” அமெரிக்கத் தளங்கள் காலி…. முன்னாள் ராணுவ அதிகாரி சொன்ன தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரி டக்ளஸ் மெக்ரிகோர், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். “ஈரான் வான்பரப்பில் சீனா மற்றும் ரஷ்யாவின் செயற்கைக்கோள் உதவியுடன், ஈரான் மிகத் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் மத்திய கிழக்கில்…

Read more

  • March 5, 2026
ஒரே நாளில் 6,900 கோடி காலி…. ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 18 லட்சம் கோடி நஷ்டமா….?அதிரவைக்கும் தகவல்….!!

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர், அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் வெறும் ஒரு மாதம் நீடித்தாலே, அமெரிக்காவிற்கு சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்று நிபுணர்கள்…

Read more

  • March 5, 2026
வரலாற்றில் முதல்முறை! மற்றொரு விமானத்தைச் சுட்டு வீழ்த்திய F-35 ஸ்டீல்த் ஜெட்…. இஸ்ரேலின் துணிச்சலான அட்டாக்….!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்கத் தயாரிப்பான F-35 ஸ்டீல்த் போர் விமானம், வான்வழித் தாக்குதலில் மற்றொரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி தனது முதல் ‘ஏர்-டு-ஏர் கில்’ (Air-to-Air Kill) சாதனையைப் பதிவு…

Read more

  • March 5, 2026
“பாகிஸ்தான் செய்த தப்பை இந்தியா செய்யாது” அமெரிக்க போர் விமானங்களை வாங்கவே வாங்காது…. காரணம் இதுதான்….!!

ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து புறப்படும் F/A-18 சூப்பர் ஹார்னெட்டுகள், F-15E ஸ்டிரைக் ஈகிள்ஸ், F-16 ரக விமானங்கள் மற்றும் முதல்முறையாகப் போர்க்களத்தில் இறங்கியுள்ள F-35 ஸ்டீல்த் விமானங்கள் என ஒரு மாபெரும் வான்வழிப் போர்…

Read more

  • March 5, 2026
“வேங்கைவயல் டூ பாலியல் வன்கொடுமை!” சு. வெங்கடேசன் எங்கப்பா போனாரு….? தமிழிசை கேட்ட அந்த ‘நச்’ கேள்வி….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள தமிழிசை சௌந்தரராஜன், அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். “நாங்குநேரி ஜாதி மோதல் கலவரம், வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் மற்றும் 2 வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை எனத் தமிழகத்தில்…

Read more

  • March 5, 2026
“காலை இழந்த லொள்ளு சபா நடிகர்” ₹750 நடிக்க சம்பளத்துக்கு கூப்பிட்ட சந்தானம்…. உதயா பகிர்ந்த நினைவுகள்….!!

​’லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பலரைச் சிரிக்க வைத்த நடிகர் சிரிக்கோ உதயா, தற்போது சர்க்கரை நோயின் பாதிப்பால் தனது இடது காலை இழந்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்குத் திரைத்துறையினர் சிலர் உதவி செய்து வந்தனர். தற்போது…

Read more

  • March 5, 2026
“ஒரு மாசத்துக்கு கிடையாது” எரிவாயு ஏற்றுமதிக்கு தடை…. கத்தார் எடுத்த அதிரடி முடிவு…. கேஸ் விலை உயரும் அபாயம்….!!

உலகிலேயே திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் கத்தார் நாடு, தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிரடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ‘சூப்பர் கூல்டு’ (Super-cooled) எரிவாயு உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு அல்லது பராமரிப்புப் பணிகள் காரணமாக,…

Read more

  • March 5, 2026
“விஜய் சொன்னது 100% உண்மை” திமுகவை வச்சுச் செய்த தமிழிசை…. அதிரடி திருப்பம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் முன்வைத்த சில கேள்விகள் மிகவும் நியாயமானவை என தமிழிசை சௌந்தரராஜன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, “நீட் விலக்கு கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே என்ன ஆனது? சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவோம்…

Read more

  • March 5, 2026
“டெல்லி அணியா? தமிழ்நாடு அணியா?” விளையாடாதீங்க விஜய் தம்பி – தமிழிசை கொடுத்த ‘பக்கா’ டோஸ்….!!

பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய், வரவிருக்கும் தேர்தல் என்பது ‘டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும்’ இடையிலான போட்டி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “விஜய் விளையாட்டை வைத்து விளையாட்டாகப் பேசுகிறார்” என எள்ளி நகையாடினார். “தேர்தல் என்பது வெறும்…

Read more

  • March 5, 2026
“அக்கவுண்டுக்கு கூடுதலாக ₹1,000 வரப்போகுது” ஏப்ரல் 1 முதல் அமல்…. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசின் கிஃப்ட்….!!

தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் சுமார் 24,033 ஊழியர்களின் ஊதியத்தை தலா ₹1,000 உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ம்…

Read more

  • March 5, 2026
ஈரானின் கிளஸ்டர் குண்டு அட்டாக்…. ஒரே ஏவுகணையில் 80 குண்டுகள்…. போர் முடிஞ்சாலும் மக்களை கொல்லும் அபாயம்….!!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலில், வானிலேயே வெடித்து சிதறி நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைப் பரப்பக்கூடிய ‘கிளஸ்டர் பேலிஸ்டிக்’ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 7 கி.மீ உயரத்தில் இந்த ஏவுகணையின் தலைப்பகுதி வெடித்து, அதிலிருந்து 80-க்கும் மேற்பட்ட சிறிய குண்டுகள்…

Read more

  • March 5, 2026
“ஆட்சியை அப்புறம் பிடிங்க…. முதல்ல கூட்டத்தை அடக்குங்க” விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்….!!

வேலூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது, வெயிலைத் தவிர்க்கக் கூரை அமைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, “நான் முன்பே சொன்னது போலவே தம்பி விஜய் இப்போது கூரை அமைத்துப் பிரச்சாரம் செய்கிறார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். அதே சமயம், விஜய்யின் கூட்டத்தில் ஏற்படும் தள்ளுமுள்ளு…

Read more

  • March 5, 2026
நடிக்க மாட்டேன்னு குழந்தை மேல சத்தியம்…. வீட்டை விட்டு வெளியேறிய மனைவி…. விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்த அந்த ‘பகீர்’ சம்பவம்….!!

திரையில் பல சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி, நிஜ வாழ்க்கையிலும் தனது நடிப்பு ஆசைக்காகப் பல போராட்டங்களைச் சந்தித்துள்ளார். துபாயில் கணக்காளராகப் பணியாற்றியபோது ‘யாகூ சாட்’ (Yahoo Chat) மூலம் ஜெஸ்ஸி அறிமுகமாக, அது காதலாக மலர்ந்து 2003-ல் திருமணத்தில்…

Read more

  • March 5, 2026
தயாநிதி மாறன் ஹிந்தியில போஸ்டர் அடிக்கலையா….? இந்தில ஓட்டு கேட்டது யாரு….? திமுகவை வச்சுச் செய்த தமிழிசை….!!

சென்னையில் நடைபெற்ற ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தமிழிசை சௌந்தரராஜன், திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் நாடகம் எனச் சாடினார். “தேர்தல் சமயத்தில் தங்களின் சுயநலத்திற்காக இந்தியில் பிரச்சாரம் செய்தவர்களும், இந்தியில் ஓட்டு கேட்டவர்களும் தான் இந்த…

Read more

  • March 5, 2026
“விஜய் போட்ட ஸ்கெட்ச்…. சுக்குநூறாக உடைத்த ஸ்டாலின்” திமுக கூட்டணியில் காங்கிரஸ் கன்பார்ம்…. தனித்து விடப்பட்ட தவெக….!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடம் ஒதுக்கப்பட்டு அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம்…

Read more

  • March 5, 2026
“விஜய் கூடவே இருப்பாரு…. ஆனா போட்டி போட மாட்டாரு” தமிழ்நாடு முஸ்லீம் லீக் போட்ட அதிரடி பிளான்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகரும் விஜய், தனது தவெக கட்சிக்காகப் பலமான கூட்டணிகளை எதிர்பார்க்கும் வேளையில், இதுவரை தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே அவருடன் கைகோர்த்துள்ளது. அக்கட்சியின் தலைவர் முஸ்தபா, விஜய்யின் கொள்கைகளை ஆதரித்து பல்வேறு விவாத மேடைகளில்…

Read more

  • March 5, 2026
“ஆளாளுக்கு ஒரு கட்சியா?” புகழேந்தி தொடங்கிய ‘புஅதிமுக’…. அதிமுகவுல இன்னும் எத்தனை கட்சி தான் வரும்….?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான புகழேந்தி, தற்போது ‘புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (புஅதிமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து,…

Read more

  • March 5, 2026
“ஈரான் ஒன்னும் சின்ன நாடு இல்ல” அந்த நாட்டை அவ்வளவு சீக்கிரம் அசைக்க முடியாது…. இதோ காரணங்கள்….!!

உச்ச தலைவர் மற்றும் ராணுவ தளபதிகள் பலி என ஈரான் அடுத்தடுத்த பேரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும், அந்த நாடு சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு அதன் பிரம்மாண்டமான புவியியல் அமைப்பே முக்கிய அரணாக உள்ளது. ஐரோப்பாவின் நான்கு பெரிய நாடுகளை இணைத்தால் எவ்வளவு…

Read more

  • March 5, 2026
“தளபதிக்கு விழுந்த அடி” தனித்தீவான தவெக…. கூட்டணி இல்லாமல் திமுகவை வீழ்த்த முடியுமா….? விஜய்யின் அக்னிப் பரீட்சை….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அண்மைய காலப் பேச்சுகள், திமுகவிற்கு வெறும் அரசியல் விமர்சனங்களாக மட்டும் தெரியாமல், அக்கட்சியின் கொள்கை மீதான நேரடித் தாக்குதலாகவே பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, விஜய்யை ஒரு பக்குவமற்ற அரசியல்வாதியாகச் சித்தரிக்க திமுக தீவிரமாக முயன்று…

Read more

  • March 5, 2026
“முதல் குழந்தைக்கு 5000.. ரெண்டாவது பெண் குழந்தைக்கு 6000!” மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை எப்போதும் உண்டு. அவர்களின் ஆரோக்கியம் முதல் கல்வி வரை அனைத்திற்கும் அரசு கைகொடுக்கிறது. குறிப்பாக, மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ (PMMVY) திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெரும் உதவியாக…

Read more

  • March 5, 2026
“மது கிடையாது…. இன்டர்நெட் கிடையாது” தலைமுடி தெரிந்தால் ஜெயில்…. கசையடி முதல் மரண தண்டனை வரை…. 1979-க்கு பிறகு மாறிய ஈரான்….!!

ஈரானில் 1979 புரட்சிக்குப் பிறகு இஸ்லாமிய ஷரியா சட்டங்களின்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன; குறிப்பாக, பெண்கள் பொது இடங்களில் தலைமுடியை மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம்…

Read more

Other Story