“ஊரார் வீட்டு நெய்ல உங்க வீட்டுக்கு ஸ்வீட்டா….? மக்கள் பணத்துல உங்க அப்பாக்கு சிலையா?” ஆளுங்கட்சியை அலறவிட்ட விஜய்….!!

தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது உரையின் போது அரசு நிதியில் சிலை வைக்கும் முயற்சியைக் கடுமையாகச் சாடினார். “உங்க அப்பாவுக்கு வெண்கலச் சிலை வைக்கணும்னு நினைக்கிறீங்க, ஆனா சுப்ரீம் கோர்ட்டே…

Read more

Other Story