இனி அலைச்சல் வேண்டாம்…. உங்க வீட்டுக்கே அரிசி, பருப்பு வரும்…. ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு….!!
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் உதவியாக ரேஷன் பொருட்கள் அவர்கள் வீட்டிற்கே தேடி வந்து வழங்கப்பட்டு வருகின்றன. கடைக்கு நேரில் வர இயலாதவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தச்…
Read more