“ஏன் Sunday லீவு வருதுன்னு தெரியுமா?” இதுக்கு பின்னாடி 9 வருஷ போராட்டம் இருக்கு….!!

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அரசு அலுவலகங்களில் வேலை செய்த ஆங்கிலேயர்களுக்கும், கிறிஸ்தவ அதிகாரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை இருந்தது. அவர்கள் அந்த நாளில் தேவாலயத்திற்கு (Church) சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், அதே அலுவலகங்களிலும்…

Read more

​”4-வது படிக்கிற பையன் கார் ஓட்டுறதா?” – டாட்டா நானோ காரில் வந்து ‘மாஸ்’ காட்டிய சிறுவன்…. நெட்டிசன்களை அதிரவைத்த வீடியோ….!!

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நான்காம் வகுப்பு மட்டுமே படிக்கும் ஒரு சிறுவன், மிகச் சாதாரணமாக டாட்டா நானோ காரை ஓட்டி வந்து ஒரு கடையின் முன்னால் நிறுத்துகிறான்.…

Read more

“விஷம் ஏறினாதான் விடுவானாம்” – பாம்பை கடிக்க விட்டு வேடிக்கை பாக்குறாரு…. 1.5 கோடி பேரு பார்த்த பகீர் வீடியோ….!!

பாம்பைப் பார்த்தாலே படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் இந்த நபர் பாம்பையே நடுங்க வைப்பார் போல! இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் ‘பச்சைப்பாம்பு’ என்று சொல்லப்படும் கிரீன் வைன் ஸ்னேக் (Green Vine Snake)…

Read more

“நெருங்கி வராதே…. இன்னும் EMI முடியல!” – மங்களூரு காரில் ஒட்டப்பட்ட வாசகம்…. 5 கோடி மக்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ….!!

மங்களூரு நகரத்தில் டிராஃபிக்கில் சென்ற ஒரு மாருதி ஆல்ட்டோ காரின் பின்னால் ஒட்டப்பட்டிருந்த ஒரு ஸ்டிக்கர் இப்போது இணையதளத்தையே ஆக்கிரமித்துள்ளது. பொதுவாக கார்களின் பின்னால் ‘Keep Distance’ (தள்ளி நில்லுங்கள்) என்று போட்டிருப்பார்கள். ஆனால், இந்தக் கார் உரிமையாளர் ஒரு படி…

Read more

இது என்ன மேஜிக்கா….? கொதிக்கும் எண்ணெய்க்குள்ள கைய விட்டு…. SAMOSA GIRL செஞ்ச காரியம்….. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷிகா காஷ்யப் என்ற இளம்பெண், தற்போது சமூக வலைதளங்களில் ‘கான்பூர் சமோசா கேர்ள்’ என்று மிகவும் பிரபலமாகி வருகிறார். பொதுவாக எண்ணெய்ச் சட்டியில் ஒரு துளி தண்ணீர் பட்டாலே நாம் பயந்து ஓடுவோம், ஆனால் ஷிகா…

Read more

இது வெறும் பூசை அல்ல…. ஒரு பந்தம்…. வேஷ்டி, துண்டு, பட்டுப்பாவாடை என அசத்தும் கன்னி வழிபாடு…!!

தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் ஆகாமல் இயற்கை எய்திய முன்னோர்களைத் தெய்வமாகப் போற்றும் பழக்கம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது. அவர்களை ‘கன்னி’ என்று அழைத்து, ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், உடைகளையும் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். மாட்டுச் சாணத்தில்…

Read more

  • December 23, 2025
​”FAKE JUDGEMENT” – மேடையிலேயே நடுவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோகுல் சீனிவாசன்…. பாடிபில்டிங் போட்டியில் பரபரப்பு….!!

ஒரு முக்கிய பாடிபில்டிங் போட்டியில், நடுவர்களின் தீர்ப்பு தவறாக இருந்ததாகக் கூறி ‘கோஸ்ட் ஸ்குவாட்’ கோகுல் சீனிவாசன் மேடையிலேயே கடும் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பல மாதங்களாக ரத்தமும் வியர்வையுமாகச் சிந்தி உழைத்த வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஃபேக்…

Read more

சிக்கிய ரகசியம்! பிஸியாக இருப்பது போலக் காட்ட…. முதலாளிகள் செய்யும் தில்லுமுல்லு…. வைரலாகும் காட்சிகள்….!!

சீனாவில் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்கும் ஒரு விசித்திரமான பழக்கம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஒரு கடை சுத்தமாக இருந்தால் தான் மக்கள் வருவார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் சீனாவில் நிலைமை தலைகீழாக…

Read more

“ஹிந்தி படி.. இல்லன்னா நாட்டை விட்டு போ!” – ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளருக்கு மிரட்டல்…. பாஜக கவுன்சிலர் அடவடி….!!

டெல்லி மயூூர் விஹார் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், குழந்தைகளுக்குக் கால்பந்து பயிற்சி அளித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளரை, பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “இங்கே சம்பாதிக்கிறாய் என்றால்…

Read more

  • December 23, 2025
“பைபிளைப் பின்பற்றக் கூடாது!” கிறிஸ்துமஸ் நேரத்தில் பாதிரியாருக்கு மிரட்டல்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் வேளையில், இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கக் கூடாது என்று பாதிரியார் ஒருவருக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் நபர், “இந்தியாவில் பைபிளால் என்ன பயன்?…

Read more

பள்ளிக்கூடமா….? பாழடைந்த கட்டிடமா….? குழந்தைகளின் பரிதாப நிலை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளியின் மேற்கூரைகள் உடைந்து, சுவர்கள் இடிந்து விழும் நிலையில் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. “உலகத்தரம் வாய்ந்த பள்ளி” என்று கிண்டலாகக்…

Read more

“பேசவே பயமா இருக்கு!” – தமிழக அரசின் மீது பெண்ணின் ஆவேசப் பேட்டி…. விஜய்யை விமர்சிப்பவர்களுக்குக் கொடுத்த அதிரடி பதிலடி…..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பேட்டியில், தமிழகத்தின் தற்போதைய அவலநிலை குறித்துப் பெண் ஒருவர் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். “கடற்கரைகளை (Beaches) மெருகூட்டியிருக்கிறார்கள், ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? நாங்கள் எவ்வளவு சொத்து வரி கட்டுகிறோம் என்று தெரியுமா?…

Read more

தப்பை தட்டி கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண்…. பெண்கள் பெட்டியில் நடந்த கொடுமை….!!

மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த 18 வயது கல்லூரி மாணவி ஸ்வேதா மகாதிக், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான ஷேக் அக்தர் நவாஸ் என்பவர், விதிகளை மீறி பெண்கள் மட்டும்…

Read more

“மெட்ரோ வந்தாச்சு…. டான்ஸும் வந்தாச்சு” – போபால் மெட்ரோவில் முதல் ரீல்ஸ்…. இதையெல்லாம் எப்போ நிறுத்துவீங்க….?

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதிதான் பொதுமக்களுக்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சேவை தொடங்கி மூன்றே நாட்களான நிலையில், ஒரு இளம்பெண் மெட்ரோ ரயிலுக்குள் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மற்ற…

Read more

உன் மேலயே CASE போடுவேன்…. ஆயிரம் செருப்பால் அடிப்பேன்…. நியாயம் கேட்டவரை மிரட்டிய இன்ஸ்பெக்டர்…. அதிர வைக்கும் வீடியோ காட்சி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில் உள்ள காவல் நிலையத்தில், நியாயம் கேட்க வந்த ஒரு நபரை காவல் ஆய்வாளர் (Inspector) லக்ஷ்மிகாந்த் மிஸ்ரா மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை “அந்த ம***யை…

Read more

NYKE கடையில் நடுக்கம்…. ஒரு பெண்ணை 18 முறை அறைந்த நபர்…. – வைரலாகும் பகீர் வீடியோ….!!

சீனாவில் உள்ள ஒரு நைக்கி (Nike) விற்பனை நிலையத்தில், ஆத்திரமடைந்த நபர் ஒருவர் அங்கிருந்த ஒரு பெண்ணைச் சரமாரியாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணை நிலைகுலைய வைக்கும் வகையில் சுமார் 18 முறை…

Read more

“இது இந்து ராஷ்டிரா” – கிறிஸ்துமஸ் தொப்பி விற்றவரை மிரட்டிய நபர்…. பகீர் கிளப்பும் வைரல் வீடியோ….!!

இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்றுக் கொண்டிருந்த ஒரு ஏழை வியாபாரியை, காரில் வந்த நபர் ஒருவர் கடுமையாக மிரட்டியுள்ளார். “பாரதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடவோ,…

Read more

இனிமேல் இப்படி செய்யாதீங்க…. ஓடும் ரயிலில் ஏற முயன்றவருக்கு நேர்ந்த கதி…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் (நிலைய அதிகாரி) சிறிதும்…

Read more

விமானி அடித்தார்…. இப்போது மருத்துவர் அடிக்கிறார்…. சேவைத் துறையில் நடக்கும் அராஜகங்கள் – அதிர வைக்கும் ஷிம்லா வீடியோ!

விமான நிலையத்தில் விமானி ஒருவர் பயணியைத் தாக்கிய சம்பவம் ஏற்கனவே பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ஐ.ஜி.எம்.சி (IGMC) ஷிம்லா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளியைத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. பாதுகாப்பாக அழைத்துச் செல்ல…

Read more

நிஜமான ‘SCAM’ இதுதான்…. ஆப்பில் ஒரு விலை… நேரில் ஒரு விலை… ராபிடோ ஓட்டுநரின் அராஜகம்….!!

பெங்களூரைச் சேர்ந்த பயணி ஒருவர் ராபிடோவில் பயணம் செய்தபோது, அவரிடம் ஓட்டுநர் முகமது ரபீக் என்பவர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியில் பயணக் கட்டணமாக 729 ரூபாய் காட்டிய நிலையில், சுங்கக் கட்டணம் (Toll…

Read more

யார் இந்த அஜித்குமார்….? உலக அரங்கில் இந்தியாவை அதிர வைத்த ரேஸிங் புயல்…. வைரலாகும் வீடியோ….!!

திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், தற்போது கார் பந்தயத்தில் இந்தியாவிற்காகப் பெருமை சேர்த்து வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற சொந்தக் குழுவை உருவாக்கி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வரும் இவர், சமீபத்தில் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆப்…

Read more

பிப்ரவரி பட்ஜெட்டில் GOOD NEWS…. ₹2000-க்கு பதில் ₹4000….? எதிர்பார்ப்பில் விவசாயிகள்….!!

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை) விவசாயிகளின் வங்கிக் கணக்கில்…

Read more

கேரளாவில் அதிரடி செக்…. தனியார் பள்ளிகளுக்கு முதல்வர் விடுத்த இறுதி எச்சரிக்கை…. என்ன நடக்கப்போகிறது….?

கேரளாவில் உள்ள சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக (Communal Laboratories) மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.…

Read more

“தவறு நடந்துவிட்டது, மன்னித்து விடுங்கள்!” செல்லூர் ராஜுவுக்கு செக் வைத்த நெட்டிசன்கள்! – அண்ணாவை மறந்துட்டீங்களா….? பரபரக்கும் ‘X’ தளம்….!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது ‘X’ பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்…

Read more

ஸ்மிருதி மந்தனா செய்த மேஜிக்…. டி20-யில் 4,000 ரன்கள்…. முதல் இந்திய வீராங்கனையாக வரலாற்றுச் சாதனை….!!

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (டிசம்பர் 21) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயித்த 122 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி…

Read more

​#BREAKING: மீண்டும் 1 லட்சத்தை கடந்த தங்கத்தின் விலை…. ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு….!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 22) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக 720 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்…

Read more

“அன்னைக்கு 200 ரூபாய்.. இன்னைக்கு 1.8 லட்சம்” வீட்டைச் சுத்தம் செய்தபோது கிடைத்த பொக்கிஷம்….!!

வீட்டைச் சுத்தம் செய்யும் போது பழைய காகிதங்களுக்கு இடையே ஒளிந்திருந்த ஒரு பங்குச் சான்றிதழ் (Stock Certificate), ஒரு குடும்பத்திற்கு ஜாக்பாட் அடித்தது போன்ற லாபத்தைத் தந்துவிட்டது. 1993-ஆம் ஆண்டு ‘பர்ரோஸ் வெல்கம் இந்தியா’ என்ற நிறுவனத்தின் 20 பங்குகளைத் தலா…

Read more

உச்சக்கட்ட கொடூரம்! 15 வயது மாணவிக்கு ஆண் குழந்தை…. 35 வயது நபர் அதிரடி கைது…. தொடர்ந்து சீரழித்ததாக குற்றுச்சாட்டு….!!

குருகிராமில் 15 வயதேயான 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தற்போது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 34 வயதான ராஜேஷ்…

Read more

“உங்க ADVICE எங்களுக்குத் தேவையில்லை!” யாருக்கு வேணுமோ அவங்களுக்கு சொல்லுங்க….தமிழருவி மணியனை நோஸ்கட் செய்த TVK….!!

திமுகவை வீழ்த்துவதற்காகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைய வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த அழைப்பைத் தவெக தரப்பில் அருண்ராஜ் திட்டவட்டமாக…

Read more

​#BREAKING: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது…. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்…. இலங்கைக்குப் போட்ட ஸ்கெட்ச் அம்பலம்….!!

இலங்கைக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றதாக, இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஆனந்தராஜ் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள்…

Read more

“அவரைக் கூட்டி வந்து மைக் முன்னாடி நிறுத்துங்க” விஜய்க்கு நான் TRB-ஐ ஏற்ற முடியாது…. சரத்குமாரின் அதிரடி ‘நோஸ்கட்’ பதில்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் சரத்குமார் மிகவும் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். விஜய்யின் அரசியல் கருத்துகளைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்; அவரைக் கூட்டி வந்து அவர் முன்னால் மைக்கை வைத்து அவரிடமே கேளுங்கள்” என்று…

Read more

​#JUSTIN: 2026 தேர்தலுக்கு இப்போதே ‘ஸ்கெட்ச்’ போடும் வைகோ…. 27, 28-ம் தேதிகளில் என்ன நடக்கப்போகிறது….?

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் வரும் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை தாயகத்தில் மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள்…

Read more

“விஜய் பற்றியது பாஜகவோட கருத்து” – நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தாரா ஈபிஎஸ்….?

சேலம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். “திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, ஒருமித்த கருத்துடைய…

Read more

100 நாள் திட்டத்தை 125 நாளுக்கு மாத்திருக்காங்க…. திமுகவுக்கு பாராட்ட மனசு இல்லையா….? நீங்க சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு….? நறுக்குன்னு கேட்டை EPS….!!

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார். “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதைச் செய்யத் தவறிவிட்டது” என்று…

Read more

இன்னும் ஆட்சிக்கே வரல…. அதுக்குள்ள எப்படி தூய்மையான கட்சியாகும்….? விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக கே.பி. முனுசாமி….!!

கிருஷ்ணகிரியில் டிசம்பர் 21 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கருத்தைக் கடுமையாக விமர்சித்தார். “திமுக தீய கட்சி, தவெக தூய்மையான கட்சி” என்று விஜய் கூறுவதை…

Read more

திடீர் பின்வாங்கல்…. 2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை…. ஸ்டார் நடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் சரத்குமார், வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியை மையமாக வைத்து அவர் அரசியலில் காய் நகர்த்தி வந்ததாகக்…

Read more

“சாப்ட்வேர் இன்ஜினியர் TO துப்புரவு பணியாளர்” மாதமான 1.1 லட்சம் சம்பளம்…. ரஷ்யாவில் ரோடு கூட்டும் இந்திய பட்டதாரிகள்….!!

ரஷ்யாவில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க, இந்தியாவிலிருந்து ஒரு குழுவினர் அங்குச் சென்று சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் தங்கியுள்ள இந்த 17 பேர் கொண்ட குழுவில் மென்பொருள் உருவாக்குநர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள்…

Read more

234 தொகுதிகளிலும் ஆதரவு….. விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’…. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் வெளிவந்த ரகசியம்….!!

செங்கல்பட்டு அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், இந்திய கிறிஸ்துவ ஊழியர் ஐக்கியம் (ICMC) அமைப்பின் தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு நடிகர் விஜய்க்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில்…

Read more

  • December 22, 2025
“புல்டோசர் அரசியல்” கட்சிக்காக உழைத்தவருக்குக் கிடைத்த பரிசா இது….? வீடிழந்து தவிக்கும் ஒரு தொண்டனின் மனக்குமுறல்….!!

பாஜக தொண்டராக இருக்கும் ஒருவரின் வீடே அரசாங்கத்தால் இடித்துத் தள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நபர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதாகக் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார். “நான் ஒரு தீவிரமான பாஜக…

Read more

  • December 22, 2025
அரசியல்வாதிகளுக்குச் சட்டம் கிடையாதா….? நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை அறைந்த பாஜக MLA…. நியாயம் கேட்கும் நெட்டிசன்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் கிழக்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வான பராக் ஷா, அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ தவறான திசையில் (Wrong side) வந்ததாகக்…

Read more

  • December 22, 2025
அலார்ட்! மும்பை லோக்கல் ரயிலில் வெடித்த மொழிப் பிரச்சினை…. ‘GET OUT’ என கத்திய பெண்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

மும்பை மின்சார ரயிலில் இருக்கைக்காகத் தொடங்கிய ஒரு சாதாரணத் தகராறு, திடீரென மொழிப் போராக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை மத்திய வழித்தடத்தில் (Central Line) சென்று கொண்டிருந்த ஒரு நெரிசலான பெண்கள் பெட்டியில் இந்தச்…

Read more

  • December 22, 2025
மத்தவங்க படுக்கிற பெட்ல இப்படியா பண்றது….? சாண்ட்ராவுக்கு அடிப்படை சுத்தமாவது தெரியுமா….? கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள்….!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சாண்ட்ரா (Sandra), படுக்கையறையில் செய்த ஒரு செயல் தற்போது இணையதளத்தில் கடுமையான விமர்சனங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொதுவான படுக்கையறையில், எவ்வித கூச்சமும் இன்றி தனது…

Read more

  • December 22, 2025
எல்லையில் ஜெயித்த வீரனுக்கு இல்லத்தில் நேர்ந்த துரோகம்…. முதல் இரவில் சொத்து…. மனைவியால் நிலைகுலைந்த ராணுவ வீரர்….!!

நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் எல்லைகளில் உயிருக்குத் துணிந்து போராடுகிறார்கள், ஆனால் சொந்த வீட்டிலேயே அவர்களுக்கு ஒரு பேராசை பிடித்த பெண்ணால் ஆபத்து வரும் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. திருமணமான முதல் இரவிலேயே, தன் கணவனிடம் அன்பாகப் பேசுவதற்குப் பதிலாக,…

Read more

  • December 22, 2025
‘WHEEL CHAIR’ வாங்கினார்…. ஆனால் அதையே தள்ளிக்கொண்டு நடந்தார்…. இணையத்தை உலுக்கும் ஒரு வினோத சம்பவம்….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர் அரசின் நலத்திட்டத்தின் கீழ் விலையில்லா சக்கர நாற்காலியை (Wheelchair) வழங்குகிறார். அந்த நாற்காலியைப் பெற்றுக்கொண்ட நபர், அதில் அமர்ந்து செல்வார் என்று…

Read more

  • December 22, 2025
புது ரத்தம்… புதிய வேகம்…. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அறிவுஜீவிகள்…. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்ற கட்சிகளில் உள்ள முக்கியப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், நேற்றிரவு பிரபல வழக்கறிஞர் சத்யகுமார், விஜய் முன்னிலையில்…

Read more

  • December 22, 2025
திமுக, தவெக-விலிருந்து விலகி…. அதிமுகவில் குவிந்த 170 பேர்…. சேலத்தில் அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில்…

Read more

  • December 22, 2025
விஜய் பேசுவது சொந்தக் கருத்தா….? அல்லது பிறர் சொல்லிக் கொடுத்த பாடமா….? திருமாவளவன் எழுப்பும் அதிரடி கேள்வி….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தி.மு.க-வைத் தீயசக்தி என்று விஜய் விமர்சித்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு,…

Read more

  • December 22, 2025
முதலமைச்சர் பங்கேற்கும் மேடையில் பாம்பா….? தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த துயரம்…. உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவு….!!

நெல்லை மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நேற்று பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த அவர், இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 44…

Read more

  • December 22, 2025
இறைவனைத் தொழ வந்த இடத்தில்…. இறைவனிடமே சென்ற உயிர்…. மசூதியில் நிகழ்ந்த சோகம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், தொழுகைக்காகக் காத்திருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜமா மசூதி கமிட்டி உறுப்பினரான ஹாஜி ஷேக் அலிம் என்பவர், இரவு தொழுகைக்காக…

Read more

  • December 22, 2025
அதிர்ச்சி! நெபுலைசரில் SPRITE ஊற்ற முயன்ற ஊழியர்…. குழந்தை உயிரோடு விளையாட்டு…. மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்….!!

மீரட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில், குடிபோதையில் இருந்த வார்டு பாய் ஒருவர், நான்கு வயது சிறுவனின் நெபுலைசரில் (ஆவி பிடிக்கும் கருவி) தவறுதலாக ஸ்பிரிட்டை நிரப்ப முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளையாக, அங்கிருந்த மற்ற ஊழியர்கள் இதனைச் சரியான…

Read more

Other Story