#BREAKING: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது…. 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்…. இலங்கைக்குப் போட்ட ஸ்கெட்ச் அம்பலம்….!!
இலங்கைக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றதாக, இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஆனந்தராஜ் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள்…
Read more