படகுகள் எரிந்த சம்பவம்…. சிகரெட் துண்டு தான் காரணம்…. விசாகப்பட்டின மீனவ Youtuber கைது….!!
கடந்த 19ஆம் தேதி விசாகப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் நானி தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நானி…
Read more