2024 மக்களவை தேர்தலோடு, தமிழக சட்டப்பேரவை தேர்தல்: எச்.ராஜா பரபரப்பு பேட்டி!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஒரு மாநிலத்தில சீஃப் எக்ஸிக்யூட்டிவ்… தலைமை நிர்வாகினா… தமிழ்நாட்டுல திராவிட ஸ்டாக்கா ? அந்த ஸ்டாக்லாம் பரப்புற பொய்யால் அதிகாரம் படைத்தவர் முதல்வர் என்கிறார்கள் நோ! அரசியலமைப்பு சட்டம்படி மாநிலத்தில் முதல் அதிகாரம்…
Read more