ALERT: இந்த எண்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வருதா…? உஷாரய்யா உஷாரு… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. தெரியாத நம்பர்களிலிருந்து அழைப்பு வந்தால் அதனை நிராகரிப்பது நல்லது. அதன் பிறகு செல்போனுக்கு மெசேஜ் மற்றும் லிங்க் போன்றவைகள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள்.…
Read more