மக்களே உஷார்; இது நாங்கள் அல்ல… BSNL எச்சரிக்கை..!!

பிஎஸ்என்எல் பெயரில் 5ஜி டவர் அமைப்பதாக கூறி மக்களை ஏமாற்றும் மோசடி நடைபெற்று வருகிறது. போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணத்தை கேட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். பிஎஸ்என்எல் இதனை தீவிரமாக எச்சரித்துள்ளது. இந்த போலி இணையதளங்களில் பிஎஸ்என்எல் 5ஜி…

Read more

Other Story