2 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு கிடையாதா….? அதிகாரிகள் சொல்வது என்ன….?
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேருக்கு இந்த சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதிய ரேஷன் கார்டுகள் தற்போது அச்சடிக்கும் பணியில்…
Read more