உங்களுக்கு என்ன கவலை ? சும்மா சரசரவென்று போய்விடுகிறீர்கள்… CM.ஸ்டாலின் மீது எகிறிய சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக ஆட்சி காலத்தில் மழை பொய்யும் போதும் அங்க அங்க தேங்கி கிடந்தது. அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. DMK ஆட்சி காலத்திலும் அங்கு அங்கு தேங்கி கிடக்கு, இவுங்களும் எடுக்கல.…
Read more