இது சத்தியம்…! 2024 ”மே” எடப்பாடி இல்லாத ADMK…! நாள் குறிச்ச OPS டீம்…!!
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடி யார் எங்களை நீக்குவதற்கு ? நான் அம்மாவின் உரையாசிரியர்…. அம்மாவின் பத்திரிக்கைக்கு ஆசிரியர்….. எடப்பாடி கையில் வைத்திருப்பது தான் ஏட்டுச் சுரக்காய்…… ஒரு கட்சிக்கான தலைவனை……. என் Wife-க்கு ஹஸ்பண்ட் யார்…
Read more