என் மேல 55 வழக்கு இருக்கு…! என்னை நிறுத்த முடிஞ்சுதா ? எனக்கு பயமில்லை… அசால்ட் கொடுத்த திருமுருகன் காந்தி…!!
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, போராட்டம் நடத்தும் விவசாயிகளை தொலைதூரங்களில் உள்ள வேறு வேறு சிறையில் பிரிச்சு அனுப்புவது இது ஒரு பாசிஸ்ட் அரசாங்கத்தினுடைய வேலையாக தான் பார்க்க முடியும். காவல்துறை சொல்கிறது என்றால், அரசாங்கத்திற்கு அறிவில்லையா…
Read more