”பெரியார் மண்” என சொல்லாதீங்க…. இதுலாம் கொடூரம்…. ரொம்ப ஆபத்து… எச்சரித்த வானதி சீனிவாசன்!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாங்குநேரி சம்பவம் ரொம்ப ரொம்ப கொடூரமான செயல். பள்ளி மாணவர்கள்…. அவர்கள் படிக்கின்ற வயதிலேயே இவ்வளவு ஜாதியை வன்மத்தோடு செயல்பட முடியும் என்றால் ? தமிழகம் எம்மாதிரி வருங்காலத்தை இந்த மக்களுக்கு…
Read more