பிஜேபி தான் கலவரக்காரர்கள்… கலவரம் செஞ்சி கட்சி வளர்த்தவர்கள்…. கலவரம் செஞ்சி ஆட்சியை பிடித்தவர்கள்!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா… அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…
Read more