நன்றி உள்ள அண்ணாமலை…! பெரியார் பெயரை சொல்லல… அண்ணாமலையை சீண்டிய ஆர்.எஸ் பாரதி…!!
திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இப்போ பெரியார் சிலை மீது கை வைக்க ஆரம்பிச்சுட்டான். பெரியாரைத் தொட்டவன் கேட்டான், அது வேறு விஷயம். ஆனால் தெரியாமல் சில பேர் பெரியாரை…
Read more