தென்காசியில் நேர்ல பார்த்தேன் …! LIVE-இல் நடந்த சம்பவம்… மெர்சலாகி நோட் செஞ்ச அமர் பிரசாத் ரெட்டி….!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, ஒன்னாவது உருப்படியான எஃ.ப்.ஐ.ஆர். போடாலாம்லா… சி.எம். டிபார்ட்மெண்ட் இது. முதல்வர் ஸ்டாலினோட டிபார்ட்மெண்ட் தானங்க போலீஸ் துறை…. என்ன எஃ.ப்.ஐ.ஆர். போட்டு வச்சிருக்கீங்க தென்காசியில, அம்பாசமுத்திரத்தில, ரொம்ப பியூட்டிஃபுல்லா எங்களோட அட்வகேட் டீம்…
Read more