எப்போதும் மிடுக்கா இருப்பாரு… DMKவுக்கு தியாகம் செஞ்சாரு…. யாரும் மறந்துராதீங்க… திருமங்கலம் கோபாலை புகழ்ந்த ஸ்டாலின்…!!
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபால் கட்சிக்காக உழைத்து… கட்சிக்காக பாடுபட்டு…. பணியாற்றி… தொண்டாற்றி.. பல தியாகங்களை செய்து…. எப்பொழுது ஒரு மிடுக்காக தான் இருப்பார். அந்த மிடுக்கு தான் இப்பொழுதும் இந்த கழகத்தை…
Read more