என் மேல தொங்கிட்டு போனால்… 4 பேர் பேட்டி எடுப்பாங்க…. பிரபலமாகிடுவீங்க… சந்தோஷபட்ட குஷ்பூ…!!
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, NCW பத்தி நீங்க சொல்றீங்க. நான் 36 வருஷம் தமிழ்நாட்டில் இருக்கேன். இதுக்கு முன்னாடி யாருமே NCW பத்தி பேசினது, நான் கேள்விப்பட்டதே கிடையாது. அது என்ன ஏப்ரல் மாதத்துக்கு அப்புறம்…. குஷ்பூ எப்போ உறுப்பினரானாக ஆனார்களோ,…
Read more