விஜயகாந்துக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை ? டிரக்கியாஸ்டமி சிகிச்சை கொடுக்க திட்டம்…!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாசிக்க சிரமப்படுவதால் வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8-ம் தேதி அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மியாட் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். …
Read more