மூச்சுக்கு 300 தடவ… ”கலைஞர் அரசு” சொல்லும் C.M ஸ்டாலின்… இந்த விஷயத்துல மட்டும்… கலைஞருக்கு நேர் எதிர் ஸ்டாண்ட்… எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, விடியா திமுக அரசாங்கம் தான், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு…. நாங்கள், அம்மாவினுடைய அரசு…. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு மாண்புமிகு அம்மா பெயரை சூட்டினோம். அதை பொறுக்க முடியாமல்…. ஏற்கனவே…
Read more