வல்லவனுக்கு வல்லவன்… வித்தைகாரன் ராஜேஷ்குமார்… 2021இல் சொன்னதை நினைச்சி நெகிழ்ந்த உதயநிதி…!!
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மண்டலத்தின் பொறுப்பாளர் சகோதரர் சீனிவாசன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.. மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து, இன்றைக்கு மாநில துணைச் செயலாளராக பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த…
Read more