DMK வேஷ்டி… துண்டோடு… ஒருவன் கூட நடமாடக்கூடாது; ”அந்த சம்பவம்” மீண்டும் நடக்கணும்… தெறிக்கவிட்ட வளர்மதி!!
அதிமுக தொண்டர்கள்மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, இந்திய விடுதலை வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்திற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. ஆகஸ்ட் மாதத்திலே தான் பம்பாயிலே ”வெள்ளையனே வெளியேறு” முழக்கம். இந்தமுழக்கம் பற்ற வைத்த நெருப்பு நாடு எங்கும் பற்றி எரிந்தது.…
Read more