Breaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 ரூபாய் வரையில் குறைந்து ரூ.1823.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய்…
Read more