இந்தியால தமிழ்நாடு தான் ரொம்ப மோசம்…. ஹெச் ராஜா சொன்ன காரணம் என்ன….?

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா, தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து அதிரடியான சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தியாவிலேயே பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருவதாக அவர் குற்றம்…

Read more

எங்களுக்கு இதுதான் FIRST…. கூட்டணி எல்லாம் இரண்டாவது தான்…. உரக்கச் சொன்ன திருமாவளவன்….!!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாகவும் உறுதியாகவும் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் சிதறிக் கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என்று கூறுவது நகைப்புக்குரியது எனச் சுட்டிக்காட்டிய அவர், சமூக நீதி, பெரியார் மற்றும்…

Read more

“ரசிகர்களுக்காக சினிமாவையே விடுகிறேன்” 2026-ல் வரலாறு திரும்பும்…. நன்றிக்கடன் தீர்க்க கிளம்பிய தளபதி….!!

நடிகர் விஜய் தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், சினிமா உலகில் ஒரு சிறிய அடையாளத்தை உருவாக்க வந்த தனக்கு, ரசிகர்கள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே பரிசாக அளித்துள்ளதாக விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த 33 ஆண்டுகளாகத் தன்…

Read more

2026-ல திமுக அவுட்டா….? “NDA-வுல இருப்போமா மாட்டோமா?” சஸ்பென்ஸ் வைத்த அன்புமணி….!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல் களம் குறித்துத் பேசுகையில், தைலாபுரம் தோட்டம் தற்போது திமுக ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும்…

Read more

“கொள்கைதான் முக்கியம்; கூட்டணி முக்கியமல்ல!”… விஜயும், சீமானும் அவர்களுக்குத்தான் துணை போகிறார்கள்.. திருமாவளவன் சீற்றம்…!!!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து அனல் பறக்கும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் பாஜக ஆட்டம் போடுவதற்கு அதிமுக தான் முக்கியக் காரணம்; அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்” என்று…

Read more

“தமிழ்நாட்டுல மும்மொழிக் கொள்கையே கிடையாது!”.. அதிகாரம்தான் கருவி.. முழக்கமிட்ட சீமான்..!!

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். “அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்; இடையில் வரும் அக்கப்போர்களைக் கடந்து நாம் வெல்ல வேண்டும்”…

Read more

“ஓபன் சேலஞ் எல்லாம் பீலா!”.. நேருக்கு நேர் விவாதிக்க ஈபிஎஸ்-க்கு அழைப்பு.. அமைச்சர் ரகுபதி விளாசல்..!!!

கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி விடுத்த விவாத சவாலுக்கு அமைச்சர் ரகுபதி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாமல், வெளிநடப்பு செய்து புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு ஓபன் சேலஞ்ச்…

Read more

நான் ஆட்சிக்கு வந்தால்..! முதலமைச்சர் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவருமே அரசும் ஹாஸ்பிடலில் தான் சிகிச்சை பெறனும் என உத்தரவிடுவேன்… சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை திருவேற்காட்டில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், கல்வி நிலையங்களில் அரசியல் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை…

Read more

“தம்பி விஜயையும் என்னையும் பாஜக பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தார்”… போட்டுத்தாக்கிய சீமான்…!!!

சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் சுமார் 2 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்துக்குப்…

Read more

நடுரோட்டில் ஆபாசமாக பேசி மிரட்டிய திமுக வட்டச் செயலாளர்…! “வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்”… பரபரப்பு பதிவு…!!!

சென்னையின் சேப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாலை விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரூரைச் சேர்ந்த இளைஞரின் இருசக்கர வாகனமும், மற்றொரு நபரின் வாகனமும் விபத்தில் சிக்கிய நிலையில், இதையடுத்து இரு வாகன ஓட்டிகளுக்கும்…

Read more

“40 வருஷமா பாமகவில் இருக்கேன்”… 25 வருஷமா நான்தான் தலைவன்… அன்புமணிக்கு அதிகாரம் இல்லை… அரசியலுக்கு கொண்டு வந்ததே நான்தான்… ஜிகே மணி அதிரடி பதில்..!!

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிலையில், சேலத்தில் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “46 ஆண்டுகளாக ராமதாஸுடன் அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த…

Read more

அதுக்கு பிறகு தான் கட்சியை நடத்துவாரான்னு தெரியும்..? ஒரு பெண் காரை மறிக்கும்போது கீழே இறங்கி வருபவர் தான் உண்மையான கதாநாயகன்… விஜயை சாடிய நடிகர் சரத்குமார்..!

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், நூறுநாள் வேலைத் திட்டம், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நூறுநாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதற்கான எந்த முயற்சியும் இல்லை. வேலை…

Read more

Lookback 2025: இந்த ஆண்டின் உலக அரசியல்… மகுடம் இழந்த மன்னர்கள்… களம் கண்ட புதிய தலைவர்கள்..!!

2025-ஆம் ஆண்டு உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களையும் அதிரடியான ஆட்சி கவிழ்ப்புகளையும் சந்தித்த ஆண்டாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் உலகளாவிய வர்த்தகம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

ரூ.1000 கோடி வருமானத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தவர் விஜய்… “இந்தியாவே தமிழ்நாட்டை இனி திரும்பி பார்க்கும்”… பொங்களுக்குப் பிறகு மெகா சர்ப்ரைஸ்… செங்கோட்டையன் அதிரடி..!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த…

Read more

“விஜய் எங்களுடன் வந்தால் பாதுகாப்பாக இருப்பார்” நயினார் நாகேந்திரன் அதிரடி அழைப்பு….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக்கு வந்தால் அவர் மிகவும் பாதுகாப்பாக இருப்பார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முன்னதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இதேபோன்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்த…

Read more

புரட்சித்தலைவி டூ தளபதி விஜய்…. செங்கோட்டையனின் அரசியல் பயணத்தில் புதிய திருப்பம்….!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தைப் பற்றி உருக்கமாகப் பேசினார். மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுடன் பயணித்த காலங்கள்…

Read more

விவசாயி என்று சொல்வது பொய்யா….? 100 நாள் வேலைத்திட்ட விவகாரத்தில் அமைதி ஏன்….? இ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் வைத்த செக்!….!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நடைபெற்ற பிரம்மாண்ட அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமார் ரூ.2,095 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டதாகக் கடுமையாகச் சாடிய அவர், எதிர்க்கட்சித்…

Read more

அதிமுக செய்வது துரோகம்…. பாஜக இவ்வளவு ஆட அதான் காரணம்…. கரராக சொன்ன திருமாவளவன்….!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இவ்வளவு தீவிரமாகச் செயல்படுவதற்கு அதிமுகவே முக்கியக் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். பாஜகவை மீண்டும் தோளில் தூக்கிச் சுமப்பதன் மூலம், அதிமுக மிகப்பெரிய தமிழினத் துரோகத்தைச் செய்வதாக அவர் குற்றம்…

Read more

“விஜயின் அரசியல் வருகை”… திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா…? காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ரியாக்ஷன் இதுதான்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தனி குழுவை அமைத்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தலைமை, திமுகவுடன் கூட்டணி பேசுவதற்காக…

Read more

சாட்டையை சுழற்றும் இபிஎஸ்… அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கம்… பரபரப்பில் வட்டாரங்கள்..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் அதிரடி நடவடிக்கையாக சில நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

“என் உடலில் ஓடும் ரத்தம் விஜய் காகத்தான்”… வழி தெரியாமல் நின்று எனக்கு வழிகாட்டியவர்… கண் கலங்கிய செங்கோட்டையன்.. உருக்கமான பேச்சு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று கூறி வருகிறார். செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கிய நிலையில் அவர் எந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்த…

Read more

“2026 தேர்தலில் அதிக சீட்”… அழுத்தம் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக தலைமை எடுக்க போகும் முடிவு..? உற்று நோக்கம் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2026 தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்டு பெறுவோம் என்று தெரிவித்துள்ள நிலையில்…

Read more

Breaking: மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் தகராறு.. சொந்த நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரம்.. பாஜக இளைஞரணி மாநில தலைவர் அதிரடி நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் SIR பணிகளுக்காக பூத் ஏஜெண்டுகளுக்கு பாஜக மேலிடம் பணம் அனுப்பியது. இந்த பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சொந்த கட்சி நிர்வாகி செல்வமணியின் வீட்டை பாஜக…

Read more

“திமுகவுக்கு அடுத்து மெகா கூட்டணிக்கு தயாரான தவெக”.. அதிமுகவின் பிடிவாதத்தால் தடுக்க முடியாமல் திணறும் பாஜக… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!!!

அதிமுகவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக கசியவிடப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், தவெக…

Read more

பாஜக கூட்டணியில் இணையனும்…! இல்லனா கமல்ஹாசனை விட மோசமான நிலைக்கு விஜய் தள்ளப்படுவார்… வேலூர் இப்ராஹிம் பரபரப்பு பேச்சு..!!

பா.ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், தொழுகைக்காக கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு நேற்று சென்றார். இதையொட்டி, இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற ஜும்மா தொழுகையில் அவர்…

Read more

“நான் நிற்பதை விட அவர்களே நிற்கட்டும்” – இது சரத்குமாரின் புதிய வியூகமா?

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். தான் தென்காசி தொகுதியில் போட்டியிடுவது பற்றியும் அந்த…

Read more

அன்புமணிக்குத் தகுதியே இல்லை…. ஜி.கே.மணி கொடுத்த மரண மாஸ் பதிலடி…. பாமக-வில் உடையும் தந்தை-மகன் உறவு….?

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்ற போர் தற்போது தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாக வெடித்துள்ளது. சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜி.கே.மணி…

Read more

“பிரச்சனைக்கு மேல பிரச்சனையா” யாரைக் கேட்டு அறிவிச்சீங்க….? சமத்துவ மக்கள் கழகத்தின் திடீர் முடிவு…. திமுக தலைமை அப்செட்….!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கைகளுக்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிர்வாகச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கழகத்தின்…

Read more

திமுக செய்த அவமானம்…. த.வெ.க பக்கம் தாவும் காங்கிரஸ்….? – தமிழக அரசியலில் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதைக் காட்டும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த விழாவில் பேசிய அவர், திமுக கூட்டணியில்…

Read more

கோட்டையில் புலிக்கொடியா….? கிண்டலடித்த நாஞ்சில் சம்பத்…. நடுவர் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!

​’மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் நடந்த காரசாரமான விவாதம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர், “எதிர்காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் எங்களது புலிக்கொடி உறுதியாகப் பறக்கும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். அவருக்கு அடுத்ததாகப் பேசிய நாஞ்சில் சம்பத்,…

Read more

என்ன பிறவி நீங்க….? – விஜய் ரசிகரின் பதிவுக்குக் கீழே விழுந்த அந்த அதிரடி பதிலடி…. காரணம் என்ன….?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் புதிய பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடலைக் கொண்டாடி வரும் விஜய் ரசிகர் ஒருவர், “அனைவரும் இந்தப் பாடலைக் காலர் டியூனாக மாற்றிக்கொள்ளலாமா?” என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஆவலோடு பதிவிட்டிருந்தார்.…

Read more

₹1 லட்சம் ரொக்கம்…. 12 கிராம் தங்கம்…. புதுச்சேரியை அதிரவைக்கும் லட்சிய ஜனநாயக கட்சியின் ‘மெகா’ வாக்குறுதிகள்….!!

புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள பதிவில், அனைத்துப் பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000, திருமணமாகாத பெண்களுக்கு ₹60,000 மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹35,000 உதவித்தொகை வழங்கப்படும் என…

Read more

எம்ஜிஆரே தனியா நின்னது இல்ல…. விஜய்க்கு எதுக்கு இவ்வளவு பில்டப்….? குபேந்திரனின் அதிரடிப் பேட்டி….!!

நாஞ்சில் சம்பத்திடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில், “பூத் கமிட்டி இல்லாமலே எங்களால் ஜெயிக்க முடியும்; எம்ஜிஆர் என்ற திரை பிம்பத்தின் கவர்ச்சியால் அதிமுக வளர்ந்தது போல, விஜய்யும் அதிமுகவை ரீப்ளேஸ் (Replace) செய்வார் என்ற வாதம் வருகிறதே?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.…

Read more

“திமுகவின் கைக்கூலி அவர்தான்!”.. பாமக பிளவுக்கு இவர்தான் காரணம்.. வழக்கறிஞர் பாலுவின் அதிரடி குற்றச்சாட்டு..!!!

பாமகவில் தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணிதான் காரணம் என வழக்கறிஞர் பாலு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக கொடுத்த வேலையைத்தான்…

Read more

“நாளைக்கு கூட தேர்தல் வரட்டும், நேரடியா கோட்டைக்கு செல்வோம்!”.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்.. செங்கோட்டையன் புகழாரம்..!!!

திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026 தேர்தல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்; எங்களின் எழுச்சியைக்…

Read more

“யாரும் தொடர்பு வைக்காதீங்க!”.. வட சென்னை நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்.. அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை..!!!

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி பூசல்களைக் களைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான லண்டன் வெங்கடேஷ், விசுவாசி மற்றும் கலையரசு…

Read more

புதிய தேர்தல் அறிக்கை இருக்கட்டும்..! முதல்ல பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்க.. போட்டு தாக்கிய அண்ணாமலை… முதல்வர் ஸ்டாலின் மீது சாடல்..!

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் பேருக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள்…

Read more

“யார் தூய சக்தி? 2026-ல தெரியும்” – தவெக விஜய்க்கு விஜய் வசந்த் கொடுத்த அதிரடிப் பதிலடி….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் ஆற்றிய உரையில் திமுகவைத் “தீய சக்தி” என்றும், தனது கட்சியைத் “தூய சக்தி” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தஞ்சாவூரில் இன்று ஆவேசமாகப்…

Read more

4 சுவருக்குள் 4 விஷயம் நடக்கும்” – ஓ.பி.எஸ் இணைப்பு குறித்து ஜெயக்குமார் கொடுத்த ரகசிய ‘க்ளூ’….!!

​அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “கூட்டணியில் யாரைச் சேர்க்கலாம், யாரைத் தவிர்க்கலாம் என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். “இப்போது ஒரு…

Read more

“இனி இவர்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை” – ஒரே நாளில் மூன்று நிர்வாகிகளைத் தூக்கிய EPS….!!

அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். வடசென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், முன்னாள்…

Read more

சேரக்கூடாத இடமா….? TVK தான் கோட்டைக்கு போற இடம்…. பதிலடி கொடுத்த செங்கோட்டையன்….!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு செங்கோட்டையன் அவர்கள் விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து விட்டதாக அதிமுகவினர் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று ஈரோட்டில்…

Read more

“எத்தனை பல்டி அடித்தாலும் முடியாது!” இது ஸ்டாலின் கோட்டை…. மதவெறிக்கு இங்கு வேலையில்லை…. பா.ஜ.க-விற்கு முதல்வர் விடுத்த அதிரடி சவால்….!!

தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் சிதைக்க நினைப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்வது சிலருக்குப் பிடிப்பதில்லை என்றும், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைக்கும் பா.ஜ.க-வின் முயற்சி…

Read more

“ஒருமுறை கூட ராகுல் காந்தியை விமர்சிக்காத விஜய்”… தவெக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பும் காங்கிரஸ் நிர்வாகிகள்… போட்டுடைத்த காங். மூத்த தலைவர்.. அதிர்ச்சியில் திமுக..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி என…

Read more

“அந்த 20 நிமிஷம்”… விஜய் மற்றும் ஓபிஎஸ் இடையே முக்கிய உரையாடல்… தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் மெகா அறிவிப்பு… ஒருவேளை இருக்குமோ..?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயுடன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுமார் 20 நிமிடங்கள் செல்போனில் பேசியதாக தகவல் வெளிவந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி…

Read more

தமிழகத்தில் உருவாகும் 3-வது மாபெரும் கூட்டணி..! “விஜயின் மாஸ்டர் பிளான்”… தனிப்பெரும் கட்சியாக தலைதூக்கும் தவெக..? இது சாத்தியமா.. சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றி கழகத்தில் தற்போது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட அது உறுதியாகும் நிலையிலேயே இருக்கிறது. அதே நேரத்தில் தேமுதிகவும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளிவரும்…

Read more

Breaking: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது தெரியுமா..? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் கட்சிகள் அதற்காக தயாராகி வரும் நிலையில் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சிறப்பு தீவிரவாக்காளர் பட்டியல் பணிகள் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட 97 லட்சம்…

Read more

“தொடரும் வேட்டை”… மாஸ் காட்டும் செங்கோட்டையன்… கொத்து கொத்தாக விலகும் நிர்வாகிகள்… தவெக-வில் அடுத்தடுத்து ஐக்கியம்..!!

தமிழக வெற்றிக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் அவர் தற்போது தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பல தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக அவரும் விஜயும் கூறிவரும் நிலையில் அடுத்தடுத்து பல நிர்வாகிகள்…

Read more

“234 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்காவது வேட்பாளர்கள் பெயரை சொல்ல முடியுமா..? விஜய்க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சவால்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக – பாஜக கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) என்ற புதிய…

Read more

இன்னும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஒரு வார்த்தை கூட சொல்லல..! வெட்கக்கேடு… கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கடும் கண்டனம்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உலகம்…

Read more

கடும் அப்செட்டில் பிரதமர் மோடி..‌! “அமித்ஷா எவ்வளவு சொல்லியும் கேட்கல”… அடம்பிடிக்கும் இபிஎஸ்… இன்னும் ஒரு கட்சி கூட வரல… தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவுக்கு ஏன் இப்படி..?

தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என மத்திய பாஜக தலைமை வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத நிலைப்பாடு கூட்டணி முயற்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

Read more

Other Story