• October 19, 2025
வீடியோ: “விஜய் மக்களிடம் நடிக்க மாட்டார்!” – ‘திருப்பாச்சி’ மல்லிகா வெளிப்படையாக சொன்ன மனம் தொட்ட வார்த்தைகள்..!!!

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு காணொளியில், நடிகர் விஜயை குறித்து நடிகை மல்லிகா அளித்த கருத்துகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. கேரளாவைச் சேர்ந்த நடிகை மல்லிகா, நடிகர் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர். அந்தப் படத்தின்…

Read more

“ஆளப்பிறந்த அரசன்”… வடசென்னை யூனிவர்சில் இணையத்தை அதிரவிட்ட ப்ரோமோ வீடியோ… ரசிகர்கள் செம கொண்டாட்டம்…!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

Read more

மை டியர் BLOODS…. டைம் இருந்தா தியேட்டர் க்கு போங்க….. நான் சொல்றேன் போங்க….. சிம்பு பதிவால் பூரிப்பான ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு), தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு புதிய பதிவு போட்டுள்ளார். அதில் “My Bloods” என்று குறிப்பிட்டு, இயக்குநர் வெற்றிமாறனின் “அரசன்” படத்தின் பிரமோஷனல் வீடியோவை தியேட்டரில் பார்த்ததாக கூறியுள்ளார். அந்த அனுபவம்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! பிரபல தமிழ் காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ் வீட்டில் சோகம்… தந்தையை இழந்து பரிதவிப்பு.. பிரபலங்கள் இரங்கல்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகையாக இருப்பவர் ஆர்த்தி கணேஷ். இவர் நடிகர் தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ரவீந்திரன் தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார்.…

Read more

  • October 14, 2025
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? முற்றுகை செய்யப்போகிறோம்.! தவாக தலைவர் வேல்முருகன் ஆவேசம்..!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சி அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்து பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…

Read more

“நடிகர் நாக சைதன்யாவின் காதல் கவிதை”…. கொந்தளித்த நடிகை சமந்தாவின் ரசிகர்கள்… அப்படி என்னதான் நடந்தது… இணையத்தில் ஒரே பேச்சு..!!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமூக ஊடகங்களில் வெளியிட்ட சமீபத்திய பதிவால் சமந்தா ரசிகர்களிடம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் நாக சைதன்யா, 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். எனினும், 2021-ஆம் ஆண்டு…

Read more

கிங்..! “ஒரு விரலால் ரசிகர்களை அடக்கிய அஜித்”… சினிமா புகழால் அரசியல் மேடை ஏற விரும்பாதவர்… மறைமுகமாக விஜயை சீண்டிய நடிகர் பார்த்திபன்… வைரலாகும் பதிவு..!!

நடிகரும் ரேசருமான அஜித் குமார் ஸ்பெயினில் சுற்றுப்பயணத்தின் போது, அவரை சந்தித்த ரசிகர்கள் விசில் அடித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சைகை மூலம் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. தன்னுடைய ரசிகர்கள் தவறு…

Read more

  • October 12, 2025
சும்மா ஏன் செய்யணும்…? பாதுகாப்பு இல்ல… ஆப்பு…. கம்ரூதின் – ஐ வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி…!!

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதீன் என்ற போட்டியாளரை எதிர்த்து பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம், அவர் முதல் வாரத்திலிருந்தே தன்னை “பாதுகாப்பு தரக்கூடிய நபர்” என்ற தோற்றத்தில் காட்டி, சில போட்டியாளர்களை தன் பக்கம்…

Read more

“Breaking: ரஜினி வீட்டில் பரபரப்பு சூழ்நிலை”… காரணம் இதுதானா?… அதிர்ச்சி சம்பவம்..!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த். இவரது சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் விடுக்கப்பட்டதாக தேனாம்பேட்டை காவல் துறையினர் அவசரமாக அவரது வீட்டிற்கு சோதனை நிபுணர்களுடன் சென்றுள்ளனர். வீடு…

Read more

“என்னுடைய ஹனிமூனுக்கும் அவங்களே பிளான் போட்டு கொடுப்பாங்கன்னு காத்திருக்கிறேன்”… நடிகை திரிஷா போட்ட திடீர் பதிவு… ஏன் தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு 40 வயது கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் திரிஷா பற்றிய திருமண…

Read more

  • October 9, 2025
“2022 ல் சொல்லிட்டாரு…. சொல்லறதெல்லாம் சரி தான்” துருவ் விக்ரமிடம் மன்னிப்பு கோரும் நெட்டிசன்கள்…!!

பைசன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கூறிய ஒரு வாக்கியம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “பைசன் தான் எனது முதல் படம்; இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், அவற்றை நீங்கள் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை” என்ற துருவ்…

Read more

  • October 9, 2025
சொந்த பையன விட நாய்க்குட்டி முக்கியமா…? விஜய் தனியா இருக்க இது தான் காரணம்…. கான்சிபிரேசி பேசி சர்ச்சையை கிளப்பும் YOUTUBERS…!!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தந்தையைப் போல நடிகராக அல்லாமல் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கான பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொள்ளாதது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியது. இதனைச்…

Read more

ரவி மோகனின் தோழி கர்ப்பமா இருக்காங்களா….? ஸ்டோரி போட்டதால் ஷாக்…. இது என்ன புது கதையா இருக்கு….!!

தமிழ் திரைப்பட நடிகர் ரவி மோகன், முன்பு ஜெயம் ரவி என்று அறியப்பட்டவர், தற்போது தனது மனைவி ஆர்த்தியைப் பிரிந்து வாழ்கிறார். இந்தச் சூழலில், கோவாவைச் சேர்ந்த பாடகியும், ஆன்மிக சிகிச்சையாளருமான கெனிஷா பிரான்சிஸுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். ஒரு நிகழ்ச்சியில்…

Read more

நடிகர் கவின் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா…? “போஸ்டருடன் அறிவிப்பு”… குஷியில் ரசிகர்கள்..!!

நடிகர் கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் லிப்ட், டாடா, ஸ்டார், கிஸ் போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகர் கவின், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனராக பணியாற்றிய…

Read more

  • October 8, 2025
Breaking: “இனி எந்த பேச்சும் இல்ல!” மன்னிப்பு கேட்டார் சீமான்..!!!

நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது முன்பு உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அதில், சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! “சூப்பர் ஸ்டார் ரஜினி நடிகர் கமல் நடிக்கும் புதிய படத்தை லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறாரா”..? அவரே கொடுத்த விளக்கம்..!!

‘கூலி’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படமொன்று விரைவில் உருவாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.   “I’m not directing #Rajinikanth sir & #KamalHaasan…

Read more

Breaking: எம்.பி கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நடிகருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் சனாதனம் குறித்து பேசியதால் அவரது கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டல் விடுக்கும் விதமாக துணை நடிகர் ரவிச்சந்திரன் பேசினார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

“ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பரசன்”… STR49 படத்தின் அதிரடியான டைட்டில் வெளியீடு… இணையத்தில் டிரெண்டாகும் போஸ்டர்…!!

தக் லைப்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன், புகழ் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘எஸ்.டி.ஆர் 49’  படம், வடசென்னை பின்னணியில் உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும். இது, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்துடன் நேரடியாக தொடர்பில்லாதாலும், அதே…

Read more

  • October 7, 2025
“என் மாமியார் இல்லனா…. நான் இல்ல” எடுறா டைமண்ட் வவுச்சர… அந்த நொடியே கௌரவித்த கோபிநாத்… வைரலாகும் வீடியோ…!!

கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அதற்கிடையில் தன்னுடன் இருந்த மாமியாரின் தாய்மையான ஆதரவையும் பகிர்ந்துகொண்டார். தாய், தந்தை, தம்பி, கணவன் என அனைவரையும் இழந்து தனிமையில் தத்தளித்த வாழ்க்கையை…

Read more

  • October 7, 2025
“பாதி குளியலில்… சோப்பு நுரையுடன்” பிக்பாஸ் வீட்டில் ரீல்ஸ் செய்த திவாகர்…. கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என பிரபலமான திவாகர் தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். திவாகர் முதன்முதலில் பிரபலமானது அவரது சில தனித்துவமான வீடியோக்களால் தான். குறிப்பாக, நடிகர் சூர்யாவின் கஜினி…

Read more

  • October 7, 2025
“இது தான் என் முதல் படம்” “வந்த பாதை மறக்காதீங்க” மகான் படத்துக்கு என்ன குறை…?” சர்ச்சையில் துருவ் விக்ரம்…!!

நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துருவ் விக்ரம், “இதற்கு முன்…

Read more

  • October 6, 2025
மற்ற இடம் போல் இந்த மேடை இல்லை…. அட்வைஸ் கொடுத்த ½ மணி நிமிடத்தில் ரீல்ஸ் புத்தியை காட்டிய திவாகர்…!!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று முதல் தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளராக “வாட்டர் மெலன் ஸ்டார்” என அறியப்படும் டாக்டர் திவாகர் கலந்து கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு அடிக்கடி…

Read more

  • October 6, 2025
“இது கர்நாடக இல்ல…. திண்டுக்கல்” பஞ்சுருளி தெய்வத்தை கண் முன் கொண்டு வந்த தமிழக இளைஞர்…. பெருமிதம் கொள்ளும் கன்னட சினிமா…!!

‘காந்தாரா’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வரும் இந்த படம், கன்னட சினிமாவின் பெருமையாக மாறியுள்ளது. இயக்குநர் ரிஷப் செட்டி வெறும் 125 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய இந்த…

Read more

  • October 6, 2025
நாட்டை பாத்துக்க NTK , DMK இருக்கு… “நாம ஜாலியா இருப்போம்” திடீர் பல்டி அடித்த TVK ஆதரவாளர்…. கடுப்பில் தொண்டர்கள்…!!

பிரபல சினிமா விமர்சகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தீவிர ஆதரவாளருமான பிரசாந்த் ரங்கசாமி, சமீப காலம் வரை அந்தக் கட்சிக்காக சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டவர். நிமிடத்திற்கு நிமிடம் தனது பதிவுகள் மூலம் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், தமிழக…

Read more

  • October 6, 2025
“அவர் உருவம் பாரு எளிமை” மீண்டும் இமயமலை பயணம் மேற்கொள்ளும் சூப்பர் ஸ்டார்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்பு பணிகளில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு, இமயமலை பகுதிகளுக்குச் சென்று ஆன்மீக யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் சில நெருங்கிய நண்பர்களும் இணைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.…

Read more

  • October 6, 2025
எனக்கு மேல ஒரு சக்தி இருக்கு…. என்னோட நம்பிக்கையை மதிச்சு நடங்க…. காந்தார இயக்குனர் பேட்டி…!!

“காந்தாரா: சாப்டர் ஒன்” திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் ஒரு பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. “இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை, இனி…

Read more

Breaking: தமிழக அரசு எனக்கு ஸ்பான்சர் செய்யல…! நான் SDAT லோகோவை பயன்படுத்துவதற்கு இது மட்டும்தான் காரணம்… முதல் முறையாக மனம் திறந்த நடிகர் அஜித்குமார்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேசில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் குமார் தன்னுடைய காரில் தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையத்தின் லோகோவான SDAT பயன்படுத்தி வரும் நிலையில் இதற்காக…

Read more

“நடிகர் அஜித்குமாருக்கு நன்றி”… சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை… துணை முதல்வர் உதயநிதி நெகிழ்ச்சி பதிவு..!!

துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில் நடிகரும் – நண்பருமான அஜித்குமார் சாரின் ‘Ajith Kumar Racing Team’, Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! “தொடர்ந்து வரும் இ-மெயில்”… பிரபல நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்…!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் நடிகை சொர்ணமால்யாவின் வீட்டிற்கு, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அலுவலகத்திற்கு நேற்று மதியம், “ஆழ்வார்பேட்டை செயின்ட்…

Read more

  • October 3, 2025
Breaking: நடிகை த்ரிஷா வீட்டில் பரபரப்பு… போலீசார் தீவிர சோதனை..!!!

நடிகை த்ரிஷா வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பின் பேரில், உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் மற்றும் குண்டு நீக்குப் படையினரின் உதவியுடன் தீவிர சோதனை…

Read more

  • October 2, 2025
பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ காலமானார் – சினிமா உலகில் சோகம்..!!!

பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ (70) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இறுதி நாள்களில் வறுமையால் தவித்த அவருக்கு குடும்பத்தினரின் ஆதரவு இல்லாதது மேலும் துயரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கணவரும், பிள்ளைகளும்…

Read more

  • September 30, 2025
“அப்பவே சொன்னேன்…” அரசியல் செட் ஆகாதுனு… விஜயைப் பற்றிய ஆரு பாலா உருக்கமான பகிர்வு..!!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சமும், தவெக சார்பில் தலா ரூ.20…

Read more

“நான் ஸ்கூல் டாப்பர் இல்லை”… அதனால நடிகையாக முடியாதுன்னு ரொம்ப பயந்தேன்… நடிகை அனுபமா உருக்கமான பேட்டி..!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக அறிமுகமாகி, வரிசையாக வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் அனுபமா. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘கிஷ்கிந்தாபுரி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது துருவ் விக்ரம் உடன் நடித்துள்ள ‘பைசன்’ படம் ரிலீஸுக்கு தயாராக…

Read more

கல்வி தான் முக்கியம்… என்னை சினிமாவிலிருந்து அனுப்பினாலும் பரவாயில்லை… நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பேச்சு…!!!

“கல்வியால் வாழ்க்கை மாறும் என்பதை என் குடும்பம் வழியாக நான் உணர்ந்தவன்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கல்வி முன்னேற்றங்களை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழாவில் கலந்து கொண்டு…

Read more

  • September 25, 2025
Breaking: “10 ஆண்டுகால காதல் முடிவுக்கு வந்ததா?” – ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு..!!!

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகர் சைந்தவி தம்பதியர், விவாகரத்து வழக்கில் சென்னையின் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். பல மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கில், வரும் அக்.30-ம் தேதி இறுதி தீர்ப்பு…

Read more

“மகன் மறைந்த பிறகு பாரதிராஜா எப்படி இருக்கிறார்?.. “மனோஜ் நினைவோடுதான் வாழ்ந்தார்…” சகோதரர் கொடுத்த உருக்கமான விளக்கம்..!!!

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உயிரிழந்தது திரைத்துறையையே உலுக்கியது. மகனின் இழப்பால் பாரதிராஜா ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிய நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடமும், சினிமா உலகத்தினரிடமும்…

Read more

“நடிகை சாய் பல்லவி, அனிருத் முதல் எஸ்.ஜே சூர்யா வரை”… தமிழக அரசின் கலைமாமணி விருது பெரும் பிரபலங்கள்… யார் யார் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கலைமாமணி’ விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுடன், தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயமும்…

Read more

  • September 24, 2025
Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்… பெரும் சோகம்…!!!!

திரையுலகில் பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகியோருடன் இணைந்து “மனதை திருடிவிட்டாய்”, “ஒரு பொண்ணு ஒரு பையன்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி நேற்று (செப்டம்பர் 23) இரவு காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை…

Read more

Breaking : “விஜய்க்கு மீண்டும் சட்ட சவால்”… ED ரூ.1.50 கோடி அபராத உத்தரவு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்… ரசிகர்களிடையே பரபரப்பு..!!!

திரைப்பட நடிகர் விஜய் மீது, ‘புலி’ திரைப்படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரித் துறையில் முறையாக வெளிப்படுத்தவில்லை என்ற காரணத்தால், அமலாக்கத்துறை (ED) ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

பழம்பெரும் மூத்த நடிகை M.N. ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது தென்னிந்திய நடிகர் சங்கம்…!!!

பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம். இவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த 1950 முதல் 1960 வரை முன்னணி நடிகையாக வலம் வந்த எம்என் ராஜம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரத்தக்கண்ணீர்,…

Read more

  • September 21, 2025
Breaking: நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்.. பெரும் சோகம்.. இரங்கல்..!!!!

பிரபல நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாரும், மூத்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா (வயது 86) இன்று  காலமானார். வயது மூப்பு காரணமாக  அவர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று உயிரிழந்தார் என…

Read more

விஜய் புதிய சாதனை..! “தமிழ் நடிகர்களில் No.1” Unstoppable Fire! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது சமூக ஊடகங்களில் புதிய சாதனை ஒன்றை படைத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். குறிப்பாக, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் தற்போது 14.6 மில்லியனைத் தாண்டிய பின்தொடர்வோர்களைக் (followers) கொண்டுள்ள நிலையில், இது தமிழ்…

Read more

“யாரையும் விட்டு வைக்க கூடாது!” – யூடியூப்பர்களை கண்டித்து நடிகர் சங்கத்தை நேரடியாக சுட்டி காட்டி வடிவேலு – ஆவேசம் கண்டனம்..!!!

பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழ் சினிமாவின் பரிச்சயமான முகமுமான வடிவேலு, சமீபத்தில் மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “அன்று ஊரில் இல்லை; வீட்டுக்கு சென்று பார்த்து வருவேன்” என  கூறிய அவர், கலைஞர்களை குறிவைக்கும் யூடியூபர்களின்…

Read more

“இட்லி கடை பட நிகழ்ச்சி”.. திடீரென மேடையில் ஏறி கட்டிபிடித்த ரசிகர்… யோசிக்காமல் நடிகர் தனுஷ் செய்த விஷயம்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நேற்று கோவையில் உள்ள…

Read more

  • September 21, 2025
“2026-ல் நான் தான் CM”… விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… நடிகர் விஜயை கவிதை மூலம் புகழ்ந்த பார்த்திபன்…? ரசிகர்கள் உற்சாகம்..!!!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னர், கோவையில் உள்ள மாலில்…

Read more

  • September 20, 2025
Breaking: மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய “தாதா சாகேப் பால்கே விருது” – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. கடைசியாக ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது நந்தா கிஷோர் இயக்கியுள்ள ‘விருஷபா’…

Read more

நான் சாதாரண ஆள் தான்…! நான் உழைச்சு சம்பாதிச்ச பணத்தில் தான்… ஆனால் என்னை சர்வதேச கைக்கூலின்னு சொல்றாங்க… நடிகர் பாலா வேதனை..!!!

‘விஜய்  டிவி’யில் ஒளிபரப்பான ‘பல காமெடி  நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்த பாலா, தற்போது ‘காந்தி கண்ணாடி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சமூகநலத்தையும் முக்கியமாகக் கருதும் இவர், ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவதால் பாராட்டுகள் கிடைத்துள்ளன. அதேநேரத்தில்,…

Read more

நாங்கள் அணியும் ஆடைகளை வைத்து எங்களை தீர்மானிக்காதீர்கள்… தவறான புத்தி உள்ளவர்கள் மாறினால் நல்லது… பிரபல நடிகை வேதிகா ஆவேசம்…!!!

தமிழ் சினிமாவில் ‘முனி’, ‘பரதேசி’, ‘காளை’, ‘காஞ்சனா-3’, ‘காவிய தலைவன்’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனித்த இடம் பிடித்தவர் நடிகை வேதிகா. தனது அழகான தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் பெயர் பெற்ற இவர், சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை…

Read more

  • September 20, 2025
பிரபல அஜித் பட நடிகை சதா வீட்டில் சோகம்… தந்தையை இழந்து பரிதவிப்பு… insta-வில் அதிர்ச்சி பதிவு… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!!

பிரபல நடிகை சதா, தனது தந்தை சையத் அவர்களை இழந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அவர் காலமானதாக இருந்தாலும், அதைப் பொது வெளியில் தற்போது தான் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த…

Read more

  • September 19, 2025
வீடியோ: “மனம் ஏற்கவில்லை” கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து கண்கலங்கி நின்ற நாஞ்சில் விஜயன்..!!!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் திடீரென உடல்நலக் குறைபாட்டால் நேற்று இரவு காலமானார். அவரது மரணச் செய்தி திரை உலகத்தை மட்டுமல்ல, ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடல் சென்னையில்  அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து…

Read more

Other Story