“நடிகை சாய் பல்லவி, அனிருத் முதல் எஸ்.ஜே சூர்யா வரை”… தமிழக அரசின் கலைமாமணி விருது பெரும் பிரபலங்கள்… யார் யார் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!
தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கலைமாமணி’ விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுடன், தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயமும்…
Read more